*⭕வரலாற்றில் இன்று__________*

*1908 – போர்த்துக்கல் மன்னன் முதலாம் கார்லோசு, அவனது மகன் இளவரசர் லூயிஸ் பிலிப் ஆகியோர் லிஸ்பன் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.* *1918 – உருசியா ஜூலியன் நாட்காட்டியில் இருந்து கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.* *1924 – சோவியத் ஒன்றியத்தை ஐக்கிய இராச்சியம் அங்கீகரித்தது.*... Read more »

பெற்றோல் விலை ஐந்து ரூபாவால் அதிகரிப்பு

எரிபொருள் விலையில் இன்று புதன்கிழமை (31) நள்ளிரவு முதல் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் ஐ.ஓ.சி. நிறுவனமும் அறிவித்துள்ளன. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு்ள்ள நிலையில் அதன் புதிய விலை 371 ரூபாவாகும்.... Read more »

மக்களுக்கு அதிர்ச்சி-உயர்ந்தது கட்டணம்

நாளை பெப்ரவரி 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கடவுச்சீட்டு பெறுவதற்கான கட்டணம் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இவ்வறிவித்தலை விடுத்துள்ளது. அதற்கமைய, ஒன்லைன் மூலமாகவோ, நேரடியாகவோ சாதாரண சேவை மூலமாக கடவுச்சீட்டு பெறுவதற்கான கட்டணம் ரூ. 5,000 இலிருந்து... Read more »

கண்ணீர்புகை குண்டுக்கான தேவையற்ற செலவை கல்விக்கு ஒதுக்குங்கள்-எதிர்க்கட்சி தலைவர்

பொதுமக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்த பாரிய ஆர்ப்பாட்டத்தின் போது அரசாங்கம் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டது. இதற்கு அரசாங்கம் பெருமளவு பணத்தைச் செலவிட்டுள்ளது. இந்தப் பணத்தை பாடசாலைக் கல்வியை மேம்படுத்துவதற்கு ஒதுக்க முடியுமாக இருந்தால் பெரும் நலன் விளையும் என,... Read more »

விபத்துக்குள்ளாகிய இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு!

அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கிய நிலையில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் கிளிநொச்சி – ஊற்றுப்புலம் பகுதியை சேர்ந்த பொ.அபிசாகன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் கடந்த... Read more »

அதிக ஹெரோயின் பாவனை காரணமாக யாழ்ப்பாணத்தில் ஒருவர் உயிரிழப்பு!

அதிக ஹெரோயின் பாவனை காரணமாக யாழ்ப்பாணத்தில் இளைஞரொருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது இருபாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த கணேசன் நிஷாந் (வயது 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்றிரவு உணவருந்தி விட்டு தூக்கத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில்... Read more »

பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி ஆபத்தான முறையில் காணப்படும் மருதங்கேணி-பருத்தித்துறை வீதி

வடமராட்சி மருதங்கேணி தொடக்கம் பருத்தித்துறை வரையிலான பிரதான வீதி பலவருடங்களாக மோசமடைந்து காணப்படுவதாக மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.மருதங்கேணி தொடக்கம் பருத்தித்துறை வரையான மக்கள் பாவிக்கும் பிரதான வீதியாக மருதங்கேணி வீதியே காணப்படுவதனால் இவ்வாறான மோசமான வீதியால் அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு பல இன்னல்களையும்... Read more »

கிழக்கு மாகாணத்தில் விவசாய உற்பத்திகளை அதிகரிக்க விழிப்புணர்வு- ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்து வைப்பு!

கிழக்கு மாகாணத்தின் விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமானால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய திருகோணமலை மாவட்ட விவசாயிகளுக்கு இந்நிகழ்வின்போது விவசாயத்தில் நவீன தொழில்நுட்பம் குறித்து விசேட பயிற்சி அளிக்கப்பட்டது. அத்துடன், விவசாய அமைச்சு மற்றும் இயற்கை... Read more »

பெப்ரவரி 04 – தமிழர் தேசத்தின் கறுப்புநாளிற்கான அழைப்பு !

எதிர்வரும் மாசி 04ஆம் திகதி அன்று, சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக பல்கலைக்கழக மாணவர்கள் அனுஷ்டிக்க அழைப்பு விடுத்துள்ளனர். அந்தவகையில் இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் உள்ளதாவது, பிரித்தானிய காலனித்துவத்தின் பிடியிலிருந்து சிறிலங்கா, 04.02.1948 ஆம் ஆண்டு விடுதலை பெற்ற நாள்... Read more »

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் தோரணைவாயில் இசைசங்கமம் நிகழ்வு

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டில் தோரணை வாயில் இசைச் சங்கமம் நிகழ்வு இன்று கைலாசபதி கேட்பேர் கூடத்தில்,  41வது அணியின் கலைப்பீட இறுதியாண்டு மாணவன் சத்தியமூர்த்தி தனுசன் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடபீடாதிபதி சி.ரகுராம்... Read more »