சற்றுமுன் இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம்

பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக கௌரவ லொஹான் ரத்வத்த, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். Read more »

கம்பஹா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு டுபாயிலிருந்து கொலை மிரட்டல்

கம்பஹா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு டுபாயிலிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கெஹல்பத்தர பத்மே என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரே இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரியவருகின்றது. யுக்திய தேடுதல் வேட்டையின் கீழ் பிரதேச போதைப்பொருள் வர்த்தகர் ஒருவரை கைது செய்தமை குறித்து... Read more »

மாத்தளன் கடற்பகுதியில் பரபரப்பு

முல்லைத்தீவு – மாத்தளன் கடலில் குளிக்க சென்ற இளம் குடும்பஸ்தர் நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது 10 ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த 33 வயதுடைய இராசதுரை கஸ்தூரன் என்ற இளம் குடும்பஸ்தரே... Read more »

இலஞ்சம் மற்றும் ஊழலில் ஶ்ரீ லங்கா பொலிஸ் முதலிடத்தில் உள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழலில் ஶ்ரீ லங்கா பொலிஸ் முதலிடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பேராதனை பல்கலைகழக பேராசிரியர்கள் இருவர் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இரண்டாம் மூன்றாம் இடத்தில் பாராளுமன்றமும் உள்ளூராட்சி மன்றங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. Read more »

பாடசாலைகள் ஆரம்பிக்கும் போதே ஆசிரியர் போராட்டங்களும் தொடரும்!

அடுத்த பாடசாலை தவணை ஆரம்பமானதும் பெற்றோருடன் இணைந்து பாரிய பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளத்தை இருபதாயிரம் ரூபாவினால் அதிகரிப்பது, பாடசாலை மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு கல்விச் செலவுகளை தேவையில்லாமல் சுமத்துவது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காத... Read more »

குளவி கொட்டுக்கு இலக்கான 6 பேர் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் சிகிச்சை.!

நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மறே தோட்டத்தில் நேற்று மாலை குளவி கொட்டுக்கு இலக்கான 5 பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட ஆறு பேர் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் தேயிலை கொழுந்து... Read more »

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க – 109 க்கு அழைக்கவும்!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் ‘யுக்திய’ வேலைத்திட்டத்துடன் இணைந்து நடத்தப்படும் சமூக பொலிஸ் உறுப்பினர்களுக்கு தௌிவுபடுத்தும் மற்றுமொரு கட்டம் வெயங்கொடை... Read more »

*⭕வரலாற்றில் இன்று_______Jan29*

*1916 – முதலாம் உலகப் போர்: பாரிசு செருமனியின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானது.* *1929 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இலியோன் திரொட்சிகி துருக்கியை அடைந்தார்.* *1940 – சப்பான், ஒசாக்காவில் மூன்று தொடருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்ததில் 181 பேர் உயிரிழந்தனர்.*... Read more »

செம்பியன்பற்று,கட்டைக்காடு ஆலயங்களில் அன்னதான நிகழ்வு

வடமராட்சி கிழக்கில் இரு தேவாலயங்களில் நேற்று  அன்னதான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது. இலங்கையின் பல்வேறு பகுதிகளில் புனித செபஸ்தியார் பெருவிழா கொண்டாடப்பட்டு அன்னதான நிகழ்வுகளும் நடைபெற்றுவருகின்றது. அந்தவகையில் செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்திலும்,கட்டைக்காடு புனித கப்பலேந்தி மாதா ஆலயத்திலும் நேற்று  திருச்செபமாலையுடன் அன்னதான நிகழ்வு இடம்பெற்றது.... Read more »

நாடாளுமன்றத்தில் கைகலப்பு

மாலத்தீவில் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டு அதிபராக முகமது முய்சு செயல்பட்டு வருகிறார். இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள முய்சு பல்வேறு சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,, மாலத்தீவு நாடாளுமன்றத்தில்... Read more »