பெட்டகம் ஆவண சேகரிப்பு மையம் குப்பிளானில்  இன்று திறந்துவைப்பு…!

யாழ்ப்பணம் குப்பிளானில் இன்றைய தினம் ஆவண சேகரிப்பு நிலையம் ஒன்று இன்று சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தினாரல்  திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொருளியல் ஆய்வாளர் செல்வின் இரானியேல்  தலமையில் காலை 10:30 மணியளவில் ஆரம்பமான நிகழ்வில் முதல் நிகழ்வாக பெட்டகம்  ஆவண சேகரிப்பு மையத்தை சம்பிர்தாய... Read more »

இலங்கை மீனவர்கள் சிலர் சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தல்

இலங்கை மீனவர்கள் சிலர் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. சீஷெல்ஸ் நாட்டை அண்மித்த வடக்கு கடற்பரப்பில், இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலங்கை மீனவர்கள் 6 பேரை ஏற்றிச்சென்ற நீண்டநாள் மீன்பிடி படகொன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளதாக கடற்படை... Read more »

பொலிசாரின்  லஞ்ச ஊழல்களே குற்றச் செயல்கள் விபத்துக்களுக்கு காரணம்!

நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து செல்கின்ற சமநேரம் வீதிகளின் விபத்துக்களின் எண்ணிக்கையும் அதனால் அப்பாவிகளின் உயிர்கள் காவு கொள்ளப்படும் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கின்றது காரணம் சட்ட ஒழுங்குகளை கண்காணிக்கும் தரப்பிடம் மேலோங்கியுள்ள லஞ்ச ஊழல் செயல்களே ஆகும் என வடக்கு... Read more »

டெங்கு பரவும் அபாயத்துடன் கடைச்சூழலை வைத்திருக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – அரசாங்க அதிபர்

யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோய்த் தாக்கத்தினை கட்டுப்படுத்தல் தொடர்பாக, யாழ் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், சுகாதாரப் பிரிவினர், யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளர், நல்லூர் பிரதேச சபை செயலாளர் மற்றும் யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச செயலாளர்களுடன் மாவட்டச் செயலகத்தில் 23.01.2024 ஆம் திகதி... Read more »

சர்வதேச ஈரநிலதினத்தை முன்னிட்டு சிறப்பாக இடம்பெற்ற இயற்கை நடை

பெப்பிரவரி 02 ஆம் திகதி இடம்பெறும் சர்வதேச ஈரநிலத்தை முன்னிட்டு எதிர் காலத்திற்கான சுற்றுச்சூழல் கழகமும், சிறகுகள் அமையமும் இணைந்து பாடசாலை மாணவருக்கான களப்பயணம் ஒன்றை (ஈரநிலத்திற்கான இயற்கை நடைபயணம்) இயற்கை மற்றும் வனவிலங்கு ஆர்வலர் ம.சசிகரனின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது செம்மணி... Read more »

யாழ்ப்பாண புகைப்பட கண்காட்சி ஆரம்பம்!

யாழ்ப்பாண புகைப்பட கண்காட்சி நேற்றையதினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் அமைந்துள்ள களம் எனும் இடத்தில் நடைபெற்று வருகிறது. குறித்த புகைப்பட கண்காட்சி எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. Read more »

வேக கட்டுப்பாட்டை இழந்த பேரூந்து – தெய்வாதினமாக பாதிப்பின்றி தப்பிய பயணிகள்

வேக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மின்கம்பத்தை முறித்துக் கொண்டு கால்வாயில் பாய்ந்தது விபத்துக்குள்ளாகியுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டாவளை பகுதியில் குறித்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த தனியார் பேருந்து பயணிகளை ஏற்றியவாறு பயணித்துள்ள நிலையில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி அருகில்... Read more »

யுக்திய நடவடிக்கை தீவிரம்-பலர் கைது

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 818 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு தடுப்பு காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன் மேலும் 8 பேர் புனர்வாழ்வுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது 159 கிராம் ஹெரோயின், 112 கிராம்... Read more »

பரபரப்புக்கு மத்தியில் வெளியான முடிவு

இன்று காலை திருகோணமலையில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் பெரும் குழப்பத்திற்கு மத்தியில் நடைபெற்று முடிந்துள்ளது. புதிய பதவிகளுக்கான பெயர் விபர முன்மொழிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அங்கே பல குழப்பங்கள் நிலவிய நிலையில் புதிய பதவிகள் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டன. பொதுச் செயலாளர்... Read more »

தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் குழப்பம்

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் திருகோணமலையில் சற்றுமுன் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. கட்சியின் முக்கிய பதவிகளுக்கான புதிய தெரிவு இன்று இடம்பெறவுள்ளமை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளராக திருகோணமலை சேர்ந்த குகதாசனை நியமிப்பதற்கு பரிந்துரை... Read more »