மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

பாடசாலை மாணவர் ஒருவரின் உணவுக்காக ஒதுக்கப்படும் தொகையை 30 ரூபாவினால் அதிகரிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, இந்த தொகை 115 ரூபாயாக உயர்த்தப்படவுள்ளதுடன் முன்பு ஒரு சாப்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட தொகை 85 ரூபாயாக இருந்துள்ளது அந்தத் தொகைக்கு இனி மதிய... Read more »

திருகோணமலையில் பரபரப்பு

திருகோணமலை கந்தளாய் – சேருவில வீதியில் உள்ள பேராறு பகுதியில் கெப் ரக வண்டி ஒன்று கால்வாயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியது. இச்சம்பவம் இன்று(27) காலை இடம்பெற்றுள்ளதோடு அப்பகுதி மக்கள் கயிறு மூலம் ஜீப்பை கரைக்கு கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை குறித்த விபத்தில்... Read more »

வட இந்தியாவின் 6 மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை.!

வட மாநிலங்களில் ரயில்,விமான சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உத்திர பிரதேஷ் , பீகார், ராஜஸ்தானுக்கு ஆகிய மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் வரும் 28ம் தேதி வரை 6 மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவும் என... Read more »

படத்தில் காணப்படும் நபரை காணவில்லை

இவர் இன்று 26-1-2024ம் திகதி காலை 11 மணியளவில் இருந்து வீட்டில் இருந்து வெளியில் சென்றதன் பின் இதுவரை வீடு திரும்பவில்லை….. மஞ்சள் நிற Tshirt அணிந்து சென்றுள்ளார்…. இணுவில் தெற்கை சேர்ந்த நபர்…கண்டால் தகவல் தரவும் 0776524229 காந்தன் பகிர்ந்து உதவுங்கள்! Read more »

இந்திய மீனவர்கள் விடுதலை

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட12 இந்திய மீனவர்கள் நிபந்தனைகளுடன் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்கள் 12 பேரையும் ஊர்காவற்றுறை நீதிவான் ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் முன்னிலைப்படுத்தினர். மீனவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா ஆறு... Read more »

யாழில் இரண்டு சிறுவர்கள் போதையில் வைத்தியசாலையில் அனுமதி

யாழில் இரண்டு சிறுவர்கள் போதையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ் தென்மராட்சி எழுதுமட்டுவாள் பகுதியில் ஒன்றுவிட்ட சகோதரனால் கசிப்பு பருக்கப்பட்ட இரண்டு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 4 மற்றும் 7 வயதான இரண்டு சிறுவர்கள் மதுபோதையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் தாயாரால் அனுமதிக்கப்பட்டனர். குறித்த... Read more »

தந்தை,மகன் இருவருக்கு சிவப்பு பிடியாணை

அல்கொய்தா பயங்கரவாத அமைப்புக்கு உதவி வருவதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர் என சந்தேகப்படும் நான்கு சந்தேகநபர்களை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்க நேற்று சிவப்பு பிடியாணை (Red warrant) பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் கோரிக்கையின் பேரில் இந்த சிவப்பு... Read more »

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலானது உரிய தினத்தில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கான எந்தவொரு சாத்தியகூறுகளும் இல்லை என அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபாய் நிதி கோரப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலானது... Read more »

யாருக்காவது உதவும் பகிருங்கள்

📶இலங்கை போக்குவரத்துசபை📶 🛑யாழ்ப்பாணம் 0212222281 ✳திருகோணமலை 0262222201 📳பேருந்து நிலையங்கள்📳 ✳கிளிநொச்சி 0212283637 📳முகாமையாளர்கள் ✳யாழ்ப்பாணம் 0771058150 / 151 ✳கிளிநொச்சி 0771058170 / 171 ✳முல்லைத்தீவு 0771058190 / 191 ✳வவுனியா 0771058160 / 161 ✳மன்னார் 0771058140 / 141 📳இ.போ.ச... Read more »

வரலாற்றில் இன்று__________*

*1915 – ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் ஹெயிட்டியை ஆக்கிரமித்தனர்.* *1916 – முதலாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சிய இராணுவத்திற்குக் கட்டாயமாக ஆள்சேர்க்கும் திட்டத்திற்கான சட்டமூலத்தை பிரித்தானிய அரசு நிறைவேற்றியது.* *1918 – பின்லாந்தில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.* *1924 – விளாடிமிர் லெனினின்... Read more »