பொருட்களின் விலை குறைகிறதா?

பொருட்களின் விலையை மேலும் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற ‘2024 வரவு செலவுத்திட்டம்’ கருத்தரங்கில் அவர் இதனை தெரிவித்தார். ரூபாயின் வலுவூட்டல் மிகவும் மெதுவாக நடைபெறுவதால், மக்களின் வருமானத்தை அதிகரிக்க... Read more »

வவுனியா மேல் நீதிமன்றத்தினால் 300கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா எரிப்பு

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் இன்று (24.01.2024) காலை 300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா எரிக்கபட்டது   கடந்த வருடம் (2023) வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்குகளில் ஆயர்படுத்தப்பட்ட 300கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா வவுனியா ஏ9 வீதி... Read more »

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

முதலாம் தர மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன் , அதிபர்களின் நேர்முகப்பரீட்சையின் பின்னர் மாணவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள சுற்றறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின்... Read more »

ஆறு இந்திய மீனவர்கள் அதிரடியாக கைது

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பினுள் ஆறு இந்திய பிரஜைகள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் வெளிநாட்டு மீன்பிடி படகுகளை விரட்டியடிக்கும் நோக்கில், திங்கட்கிழமை (22-01-2024) இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த... Read more »

இன்றைய இராசி பலன் 24-01-2024

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁‌. 🌈 தை: 10. 🇮🇳 ꧂_* *_🌼 புதன் – கிழமை_ 🦜* *_📆 24- 01- 2024 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம்... Read more »

2024/2025 வருடங்களில் க.பொ.த (சா/தர) பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டம்!

2025ஆம் ஆண்டில் க.பொ.த (சா/தர) பரீட்சைக்கு தோற்றவிருக்கும் 2009.02.01ஆந் திகதி முதல் 2010.01.31ஆம் திகதி வரையான குறித்த காலப்பகுதியினுள் பிறந்த அனைத்து மாணவர்களினதும் விண்ணப்பப்படிவங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து 2024.03.31ஆம் திகதிக்கு முன்னர் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் மாகாண காரியாலயங்களுக்கு அல்லது... Read more »

மூளையில் கட்டி காரணமாக குடும்பப் பெண் உயிரிழப்பு!

இன்றையதினம் வட்டுக்கோட்டை – சங்கரத்தை பகுதியில் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கீரி சுட்டான், நெடுங்கேணி, வவுனியாவைச் சேர்ந்த ஞானரூபன் வசந்தகுமாரி (வயது 50) என்ற குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் கடந்த 19ஆம் திகதி பாடசாலை... Read more »

வவுனியாவில் தனியார் – இ.போ.ச பேரூந்து சாரதி, நடத்துனர்களுக்கிடையே மோதல் – நால்வர் வைத்தியசாலையில்

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இன்று (23.01.2024) அதிகாலை இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து சாரதி நடத்துனருக்கும் , தனியார் பேரூந்து சாரதி , நடத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா... Read more »

வவுனியாவில் 7 ஆண்டுகளாக தொடரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்

வவுனியா ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்பாக 2529 வது நாட்களாக சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டம் ஆரம்பித்து 7வருடங்கள் நிறைவுற்ற நிலையில் (2529 ஆவது நாள்)... Read more »

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சிறுதானியப் பொங்கல் விழா

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தைப்பொங்கல் விழா சிறுதானியப் பொங்கல் விழாவாகச் சிறுப்பிட்டியில் இடம் பெற்றுள்ளது. சிறுப்பிட்டி ஜனசக்தி சனசமூகநிலைய முன்றலில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை (21.01.2024) மாலை இராசபோசனம் என்னும் கருப்பொருளில் இப்பொங்கல்விழா கோலாகலமாக நிகழ்ந்துள்ளது.  தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.... Read more »