பூமணி அம்மா அறக்கட்டளைகளையால் 80. குடும்பங்களுக்கு பொங்கல் பொதிகள் வழங்கிவைப்பு….!

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தெரிவு செய்யப்பட்ட   80 குடும்பங்களுக்கான பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்வு யாழ் நகரில் உள்ள  பூமணி அம்மா அறக்கட்டளையகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது. பூமணி அம்மா அறக்கட்டளையகத்தின் இலங்கை தலைவரும், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம் தலமையில் இடம்... Read more »

மயிலத்தமடு பசுக்களுக்கும் காளைகளுக்கும் இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு…!

மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு  மேய்ச்சல்தரையில் அத்துமீறி குடியேறவும் பயிர்செய்யவும் முனையும் ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ச்சியாக அங்கு மேய்ச்சலில் ஈடுபடும் பசுக்களுக்கும் காளைகளுக்கும் சொல்லொணாத் துயரங்களை ஏற்படுத்தி வருகின்றனர் வெங்காய வெடி வைத்து அவற்றின் வாயில் கொடும் காயங்களை ஏற்படுத்தி அவை உணவு உண்ணக்கூட முடியாத, வார்ததையால்... Read more »

65மாணவர்களுக்கு கற்றலுக்கான நிதியுதவி

திருக்கோணமலை மாவட்டத்தில் இருந்து பல்கலைக் கழகத்துக்குத் தெரிவாகிய, தந்தையை இழந்த 65 மாணவர்களுக்கு படிப்பைத் தொடர முதல் கட்டமாக மூன்று மாதகால நிதியுதவியை திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தால் இன்று வழங்கப்பட்டது . திருகோணமலை மாவட்ட நலன்புரி சங்கத் தலைவர் திரு.சண்முகம் குகதாசன், துணைத்... Read more »

வவுனியாவில் களைகட்டிய பொங்கல் மக்கள் ஆர்வத்துடன் பொருள் கொள்வனவு

உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வரும் நிலையில் வவுனியாவில் பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது. நாளையதினம் உழவர் தினமான தை முதலாம் திகதி பிறக்கவுள்ள நிலையில் தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற வாக்கிற்கிணங்க தைப்பொங்கலை மக்கள் சிறப்பாக கொண்டாடவுள்ளனர். வவுனியா நகரப்பகுதியில்... Read more »

பொருளாதார நெருக்கடி காரணமாக மன்னாரில் கலையிழந்தது  பொங்கல் கொண்டாட்டம்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் வரி அதிகரிப்பு உட்பட்ட காரணங்களாலும் அதே நேரம் பொருட்களின் விலை பெரிய அளவில் வீழ்சியடையாமையினாலும் மன்னார் மாவட்டத்தில் இவ் வருடமும் பொங்கல் கொண்டாட்டம் மற்றும் பொங்கல் வியாபாரம் கலையிழந்து காணப்படுகின்றன  மக்கள் பொருள் கொள்வனவு மற்றும் ஆடை... Read more »

தமிழ் மக்களிற்கு தேவை கதிர்காமர் போன்ற சட்ட புலமையாளர்கள் அல்ல, தமிழ் அரசிற்கு தேவை அம்மா பூபதி போன்ற தியாகிகளே…! விசரன்.

இலங்கை தமிழரசு கட்சிக்கான தலமையை தெரிவு செய்வதற்க்கான ஜனநாயக ரீதியான தேர்தல் எதிர்வரும் 28. ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தலமைக்காக போட்டியிடும் மூவர் தொடர்பிலும் பல்வேறு வாத பிரதிவாதங்கள் இடம் பெற்றுவருகின்றன. இலங்கை தமிழரசு கட்சி என்பது விடுதலைப் புலிகள் பல்வேறு விட்டுக்... Read more »

தைப்பொங்கலை முன்னிட்டு இராவணன் ஆண்ட இலங்காபுரி மண்ணில் மேல்மருவத்தூர் சக்தி பீடத்தினால் பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

தமிழர் திருநாள் தைப்பொங்கலை முன்னிட்டு இராவணன் ஆண்ட இலங்காபுரி மண்ணில் மேல்மருவத்தூர் சக்தி பீடத்தினால் பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இன்று காலை யாழ்ப்பாணம், நல்லூர் வடக்கு சந்திரசேகரப் பிள்ளையார் கோவில் கலாசார மண்டபத்தில், இலங்கை மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி... Read more »

அதிரடியாக உயர்ந்த விலை

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 400 கிராம் பால் மா பாக்கெட் ஒன்றின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படும் எனவும் 1 கிலோகிராம் பால் மாவின் விலை 75... Read more »

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் மாணவர் ஒன்றியமும் சந்திப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்திற்கும், மாணவர் ஒன்றியத்திற்கும் இடையிலான சிநேகபூர்வ கலந்துரையாடல் 12.01.2024 (வெள்ளிக்கிழமை) அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. ஊழியர் சங்கத் தலைவர் திரு.தங்கராஜா, இணைச் செயலாளர் திரு.த.சிவரூபன் உள்ளிட்ட பல்கலைக்கழக ஊழியர் சங்கப் பிரதிநிதிகளிற்கும், மாணவர்... Read more »

இலங்கை முதல் உதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபை தொண்டர்களுக்கு பொங்கல் பானை பொங்கல் பொருட்கள் வழங்கல்….

சிவனொளிபாதமலை சிவஈஸ்வர தேவஸ்தான திருடாதிபதியும் மற்றும் மஸ்கலியா ஸ்ரீ சண்முகநாத சுவாமி தேவஸ்தான பிரதம குருவும் இத்தாலி ரெஜியோ எமிலியா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி தேவஸ்தான பிரதம குருக்களும் ஆகிய சிவஸ்ரீ சி. சிவசங்கர் குருக்கள் Jp… அவர்களின் நிதிப் பங்களிப்பில் 28 தொண்டர்களுக்கு பொங்கல்... Read more »