
www.elukainews.com இணையதள வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தொிவித்துக் கொள்வதில் எழுகை நியூஸ் ஆசிரியர் பீடம் மட்டற்ற மகிழ்சி அடைகிறது. சகல துன்பங்களும் நீங்கி அனைவருக்கும் இந்த ஆண்டிலாவது சுபீட்சம் பொங்கட்டும், இன்றுபோல் என்றும் சிறக்கட்டும். You tupe #elukainews ,... Read more »

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 12 பேர் இரண்டு படகுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற இரண்டு படகையும் அதிலிருந்த 12 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நெடுந்தீவு அருகே... Read more »

யாழ்.நகருக்குள் உள்ள கட்டடம் ஒன்றில் சுகாதாரமற்ற முறையில் சேமிக்கப்பட்டிருந்த பழப்புளி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் வர்த்தகருக்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாது, கடந்த ஆண்டு ஐப்பசி மாதம் 25ம் தேதி,... Read more »

இலங்கையின் கடற்றொழில் சார்ந்த அபிவிருத்தியில் எகிப்தின் அனுபவங்களையும் ஒத்துழைப்புக்களையும் பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் மாலைதீவிற்கான எகிப்து தூதுவர் மாகட் மொஷ்லே அவர்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் நேற்று (21.03.2023) இடம்பெற்ற சந்திப்பின்போதே மேற்குறிப்பிடப்பட்ட விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டன. இதன்போது, கடற்றொழிலாளர்களுக்கும்... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் , கால்நடைகளை விற்பனை செய்தல், அப்பகுதி மாடுகளை வேறு மாகாணங்களுக்கு கொண்டு செல்லுதல், மாட்டிறைச்சி உண்பது, பசும்பால் அருந்தல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது. நேற்றைய முன்தினம் முதல் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியின் பல மாகாணங்களில்... Read more »

வடமாகாண கடலோடிகள் இணைய பேச்சாளரும் அதன் இணைப்பாளருமான காத்தலிங்கம் அண்ணாமலை நேற்று வரடமராட்சியிலுள்ள தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பு(வீடியோ) Read more »

நாட்டில் குழப்பநிலை நிலவுவதை தடுப்பதற்காக சட்ட ஒழுங்கை பேணும் அதேவேளை பொருளாதார மீட்சிக்கு முன்னுரிமை வழங்கப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த வருட இறுதிக்குள் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் முன்னைய நிலைக்கு கொண்டுவரப்போவதாக உறுதியளித்துள்ள ஜனாதிபதி செயற்துடிப்புள்ள ஜனநாயகத்தை உருவாக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார். கொழும்பில்... Read more »

மின்கட்டண அதிகரிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் உணவுப் பொதி, கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 10 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக, அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். இதேவேளை... Read more »

எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் ஏற்பாட்டாளர்கள் யாழ் மாநகர சபைக்கு வழங்க வேண்டியுள்ள நிலுவையைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை நடாத்த... Read more »

நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களின் விநியோகஸ்தர்களினால் மக்கள் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்தின் கணக்குப் பதிவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. குறித்த இடைநிறுத்தல் செயற்பாடானது நேற்று முன்தினம் நள்ளிரவு... Read more »