மூதூர் பாட்டாளிபுரம் பாமகள் தமிழ் வித்தியாலய பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் விடுக்கப்பட்ட உதவிக் கோரிக்கைக்கு அமைய. நேற்றைய தினம் மூதூர் கிழக்கிற்கான விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட் திரு நோயல் இமானுவேல் ஆண்டகை பாட்டாளிபுரம் பாமகள் தமிழ் வித்தியாலயத்தில்... Read more »
கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு பிரபஞ்சம் திட்டத்தின் கீழ் புதிய பேருந்து கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு நேற்று காலை 9.30 மணியளவில் பாடசாலை முதல்வர் பூலோகராஜா தலைமையில் இடம்பெற்றது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வரவேற்கப்பட்டார். தொடர்ந்து புதிய பேருந்தில் பாடசாலை... Read more »
ஆழில்லாத விமனம் மூலம் பரந்தனில் நமது உழைப்பு நிறுவனம் இயற்கை மருந்துகளை விவசாயிகளுக்கு இலவசமாக விசுறியது. அண்மையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் நமது உழைப்பு நிறுவன பிரதிநிதிகள் நேரடியாக நின்று குறித்த இயற்கை மருந்துகளை விசுறும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். Read more »
இன்று சர்வதேச அளவில் பேச்சுப் பொருளாக இருக்கும் விவகாரங்களில் இலங்கையின் கடன் மீழ செலுத்த முடியாத வங்குரோத்து நிலை மற்றும் நிலையான அரசாங்கம் இல்லாத இலங்கைஅரசு குறித்த பேச்சுகளும் முக்கியமானவை. இலங்கைத்தீவின் தெற்கில் பாராளுமன்ற அங்கத்தவர்கள் அனைவரையும் சில மாதங்களுக்கு முன்பாக சாதாரணமக்கள் அடித்து... Read more »
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தினால் வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்காக மெய்நிகர் தொழில் கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று 15 காலை 10.00 மணி முதல் ‘சூம்’ மூலம் வேலைவாய்ப்பு கண்காட்சி நடத்தப்படும். ஆர்வமுள்ளவர்கள் பின்வரும் ஜசூம் இணைப்பின் மூலம் ஒன்லைன் வேலை... Read more »
பனை மரங்கள் அபிவிருத்தி அடைந்த வல்லரசு நாடுகளிலே செழித்து வளரக் கூடியனவாக இருந்திருந்தால் பனம்பழங்கள் ஒவ்வொன்றும் ஈய உறைகளிலே சுற்றப்பட்டு அதன்மேல் ஸ்ரிக்கர்ஒட்டப்பட்டு பாரிய விளம்பரங்களுடன் இங்கு இறக்குமதியாகி வந்திருக்கும். இலகுவில் ஏமாறக்கூடிய மனம்படைத்த நாமும் பணத்தை வாரி இறைத்து அவற்றை வாங்கி உண்டிருப்போம்.... Read more »
எள்சார் உற்பத்தி நிலையம் கிளிநொச்சி மாவட்டச் செயலர் திருமதி. ரூபாவதி கேதீஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு வே.தமிழ்ச்செல்வன் தலைமையில் நேற்று (29.11.2022) இடம்பெற்றது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் IOM நிறுவனத்தின் நிதி அனுசரனையில் அமைக்கப்பட்ட எள்சார் உற்பத்தி... Read more »
பருத்தித்துறை அலையன்ஸ் நிதி நிறுவனத்தால் அதன் 65 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நிலையான நிதி மூலம் உலகை சிறந்த இடமாக மாற்றுதல் திட்டத்தின் கீழ் மரங்களை வளர்ப்போம், உலகைக் காப்போம் எனும் வகையில் இன்று காலை 9:00 மணியளவில் அலயன்ஸ் நிதி நிறுவன... Read more »
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு கரும்புள்ளியான் குடிநீர் திட்டத்திற்கு உலக வங்கியினால் ஒதுக்கப்பட்ட ஆயிரம் மில்லியன் ரூபா நிதி திருப்பபட்ட விடயம் தொடர்பில் தனக்கு அறிக்கை சமர்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பீ. ஏக்கநாயக்கவுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்... Read more »
தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் தீர்வை வழங்கும் வரை இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையை அடைய முடியாது. என யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்திருக்கின்றார். நேற்று வெள்ளிக்கிழமை ஐ.நாவுக்கான ஆசிய பசுபிக் பிராந்திய அரசியல் விவகார ஒருங்கிணைப்பாளர் மற்றும் இலங்கைக்கான ஐ.நா நிறுவன ஒருங்கிணைப்பாளர்... Read more »