வடமராட்சி கிழக்கு கேவில் பகுதி இளைஞர்களால் பசுமை வளர்ப்போம் தேசம் காப்போம்” எனும் தொனிப்பொருளில் நேற்று முன் தினமும், நேற்றும் 4000 பனை விதைகள் நாட்டப்பட்டுள்ளன. நேற்று முன் தினம் 2500 பனை விதைகளும் நேற்று 1500 பனை விதைகளுமாக மொத்தம் 4000 பனை... Read more »
விசுவமடு விவசாயிகள் பலநோக்கு கூட்டுறவு சங்கம் பொன்விழா நிகழ்வுகள் நேற்று அதன் தலைவர் தலமையில் நேற்று திங்கட்கிழமை மிகவும் சிறப்பாக இடம் பெற்றுள்ளது. இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் விமலநாதன், உதவி அரச அதிபர் ஜெயகாந், முல்லைத்தீவு மாவட்ட விசுவமடு சிவில் பாதுகாப்பு... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி சந்நிதியான் ஆச்சிரமத்தால் அகில இலங்கை விஷ்வ உலக சங்கத்திற்கு 200000 ரூபா நிதி உதவி (26/09/2022) நேற்று வழங்கிவைக்கப்பட்டுள்னது. மன்னார் – திருக்கேதிச்சரம் ஆலய சூழலில் அமைக்கப்படும் மணிமண்டப (அன்னதான மடம்) கட்டுமானப் பணிக்காக அகில இலங்கை விஷ்வ உலக... Read more »
அந்நிய செலாவணி பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டவுடன் இறக்குமதி பொருட்கள் மீதான தடை நீக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று நடைபெற்றது. இதன்போது எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். “இதுவொரு தற்காலிக தடை.... Read more »
இலங்கையின் உத்தியோகப்பூர்வ அந்நியச் செலாவணி கையிருப்பானது வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தியோகப்பூர்வ அந்நிய செலாவணி கையிருப்பு 1817 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது. இந்த அந்நிய செலாவணி கையிருப்பானது 2022 ஒகஸ்ட் மாதத்தில் 1716 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »
ஏற்றுமதிப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப, மக்கள் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் வி்க்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், ஜனாதிபதி செயலகத்தில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடன் நெருக்கடியில் இருந்து... Read more »
இலங்கையில் உணவிற்கான பணவீக்கம் 93.7% வரை அதிகரித்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வௌியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையின் பிரகாரம், நாட்டின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான பணவீக்கம் 64.3% ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் இதுவரை பதிவான விகிதங்களுடன் ஒப்பிடுகையில், பணவீக்கம் தற்போது பாரியளவில் அதிகரித்துள்ளது.... Read more »
கோதுமை மா ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளதால் இலங்கைக்கான மா இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் வர்த்தக அமைச்சிற்கு தெரிவித்துள்ளனர். ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக கோதுமை மா இறக்குமதியை இந்தியா நிறுத்தியுள்ளது. எனவே, கோதுமை மா இருப்பை தக்க வைக்க இந்திய அரசாங்கம்... Read more »
சர்வதேச நாணய நிதிய குழுவினருக்கும், அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தை இன்றைய தினம் இடம்பெறவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் திகதி, சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு, சிறிலங்கா அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், அதிபர் ரணில்... Read more »
இந்திய ரூபாய் வர்த்தக பரிவர்த்தனை நாணயமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் மக்கள் இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் இதனை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள... Read more »