
பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் டீசல் மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டு இருப்பும் இல்லை என இலங்கை பெட்ரோலிய தனியார் கொள்கலன் உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி.சாந்த சில்வா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்... Read more »

இலங்கை மத்திய வங்கியின் பொதுக் கடன் திணைக்களத்தினால் நேற்று (24) அழைக்கப்பட்ட திறைசேரி உண்டியல் ஏலத்தில், 91 நாள் உண்டியல் வட்டி மீண்டும் 30 வீத வரம்பைத் தாண்டியுள்ளது. இதனால் கடந்த ஏலத்தில் 29.44 வீதமாக பதிவான 91 நாள் உண்டியல் வட்டி இம்முறை... Read more »

12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. லங்கா சதொச ஊடாக குறித்த அத்தியாவசிய பொருட்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் அறிக்கையொன்றின்... Read more »

சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் நாளைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள நிலையில், கடன் மறுசீரமைப்பு திட்டம் இன்னமும் உருவாக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு கடன் வழங்குதல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல் ஆகிய நோக்கங்களுக்காக சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். கடன்... Read more »

உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை 5வது இடத்தில் உள்ளதென உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கியின் அறிக்கைக்கமைய, உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உள்ள முதலாவது நாடாக லெபனான் பட்டியலிடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் சிம்பாப்வே, வெனிசுலா மற்றும் துருக்கி... Read more »

இலங்கையின் மாதாந்த எரிபொருள் இறக்குமதிக்கான செலவு குறைவடைந்துள்ளதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, கியூ.ஆர் அடிப்படையிலான தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, இலங்கையின் மாதாந்த எரிபொருள் இறக்குமதிக்கான செலவு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 230 மில்லியன்... Read more »

முட்டைக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டமையானது ஒரு பம்மாத்து வேலை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். நுகவோர் விவகார அதிகார சபை கடந்த 19 ஆம் திகதி நள்ளிரவு முதல் முட்டை விலையினை நிர்ணயம் செய்து வர்த்தமானி ஒன்றினை வெளிட்டிருந்தது. இதற்கமைய வெள்ளை முட்டை ஒன்று 43... Read more »

சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்புக்காக இலங்கை அரசாங்கம் பாரிய முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளது. இதில் ஒரு கட்டமாக சீனாவிடம் இருந்து பெற்ற கடன்களை சீரமைப்பதற்கு அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. இந்தியாவின் எதிர்ப்புக்கு மத்தியிலும், சீன கப்பலை அம்பாந்தோட்டைக்குள் அனுமதிக்கும் முடிவை இலங்கை எடுத்திருந்தது.... Read more »

சிறுபோக அறுவடைக்கு டீசல் பெற்றுத்தருமாறு கிளிநொச்சியில் விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து மகஜர் கையளிக்க சென்ற விவசாயிகள், இவ்வாறு கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்டு, அறுவடை இடம்பெற்று... Read more »

கொழும்பில் உள்ள பிரதான வங்கியின் ATM அட்டையில் பணம் பெற முயற்சிக்கும் நபர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகுவதாக தெரியவந்துள்ளது. ATM அட்டையில் பணம் பெற முயற்சித்து பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் வெளியிட்ட தகவலுக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது. குறித்த நபர் கடந்த வெள்ளிக்கிழமை புறக்கோட்டை ரயில்... Read more »