50 மேலதிக எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைப்பதற்கு ஐஓசி திட்டம்.

நாடளாவிய ரீதியில் 50 மேலதிக எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் இதனை அறிவித்துள்ளார். இதேவேளை, நாடளாவிய ரீதியாக வாடகை வாகனங்களுக்காக கிவ்.ஆர் குறியீட்டு முறைமையொன்றை அறிமுகப்படுத்தி... Read more »

இன்றும் நாளையும், மின்வெட்டு இல்லை..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு.

இன்றும்  நாளை  வழமையான மின்  இடம் பெறாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு,வார இறுதிநாட்களான குறித்த இரண்டு நாட்களும் மக்கள் நன்மை கருதி குறித்த மின் வெட்டு இடம் பெறாது என பொது பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது. Read more »

எரிபொருள் விநியோகத்தில் ஒகஸ்ட் முதல் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்.

QR முறைமையின் கீழ் மாத்திரம் எரிபொருளை விநியோகிக்கும் செயற்பாடு எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளரினால் சகல மாவட்ட செயலாளர்களுக்கும் இது குறித்து அறியப்படுத்தப்பட்டுள்ளது.  இதன்படி, பொதுபோக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய... Read more »

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

நிதி உதவி வழங்குவதற்கு முன்னர் இலங்கை அதன் கடன் வழங்குனர்களுடன் ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும் என்று சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. அத்துடன், இலங்கையின் நிலைமை குறித்து சர்வதேச நாணய நிதியம் கவலை கொண்டுள்ளதாக அதன் தலைமை பொருளாதார நிபுணர் Pierre-Olivier Gourinchas தெரிவித்துள்ளார்.... Read more »

இலங்கையின் கடன் நிபந்தனை தொடர்பில் வெளியான தரப்படுத்தல்.

இலங்கையில் புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் வெற்றிகரமானஅரசாங்கம் ஒன்று அமைவதே, நாடு கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஒருமுக்கியமான முன்நிபந்தனையாக இருக்கும் என்று ஃபிட்ச் தரப்படுத்தல் குறிகாட்டிதெரிவித்துள்ளது. எனினும், நாடு சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி மற்றும் உத்தியோகபூர்வ இருதரப்பு கடனாளர்களிடமிருந்து கடன் மறுசீரமைப்பை... Read more »

டொலர் நெருக்கடி – எரிபொருள் வந்தும் இறக்க முடியாத நிலை.

கடந்த 16ம் திகதி டுபாயின் கோரல் எனர்ஜி நிறுவனத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட 40,000 மெட்ரிக் தொன் டீசல் கப்பலை விடுவிக்க தேவையான 52 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இல்லாத காரணத்தினால் இன்னும் இறக்கப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.... Read more »

மின்சாரக் கட்டணங்கள் அதிகரிப்பு.

இரண்டு வாரங்களில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவது குறித்து இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டிருந்த கட்டணத் திருத்தங்கள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை பெறும் நடவடிக்கை நேற்றுடன் நிறைவடைந்திருந்தது இதன்படி, சுமார் 50 பொதுமக்கள் பிரதிநிதிகளிடம் நேற்றைய... Read more »

கோட்டாவுக்கு எதிராக மாலைதீவில் போராட்டம்.

கோட்டாபய ராஜபக்சவின் வருகையை கண்டித்து மாலைதீவில் வாழும் சிறிலங்காவைச் சேர்ந்தோர் போராட்டம் ஒன்றை தொடங்கியுள்ளனர். மாலைதீவின் தலைநகரான மாலேயில் சிறிலங்காவைச் சேர்ந்தோர் எவ்வாறு போராட்டம் நடத்துகின்றனர் என்பதை சமூக வலைத்தள பயனனாளி ஒருவர் வெளியிட்ட காணொலி வாயிலாக அறிய முடிகின்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறிலங்கா கொடி... Read more »

உரிய திகதியில் ஜனாதிபதி பதவி விலகாவிட்டால் நாடுமுழுவதும் வேலைநிறுத்தம்: தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 13ஆம் திகதி பதவியிலிருந்து விலகாவிட்டால், அறிவித்தல் இன்றி வேலைநிறுத்தம் மற்றும் முழு கடையடைப்பில் ஈடுபடப் போவதாக இன்று தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் அறிவித்துள்ளது. கொழும்பு கோட்டையிலுள்ள இலங்கை ஆசிரியர் சங்க காரியாலயத்தில் இன்று நடைபெற்ற தொழிற்சங்கங்கள்... Read more »

மு.உயிலங்குளம் பாடசாலைக்கு தமிழர் தேசிய பேரவை உதவி….!

இளையசமுதாயத்தின் கைகளில் எதிர்காலம் என்னும் சிந்தனையின் வெளிப்பாட்டுடன் தமிழர் தேசியப் பேரவையின் தாயகத்திற்கான செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களில் ஒன்றான மு/உயிலங்குளம் அ.த.க பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. தமிழ் மாணவர்களின் கல்வி மேம்பாட்டை கருத்திற்கொண்டே குறித்த கிராம... Read more »