சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய – பசிபிக் துறையின் இயக்குனராக கிருஷ்ணா சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குனராக இருந்த சான்கியாங் ரீ, கடந்த மாதம் ஓய்வுபெற்ற நிலையில், அந்த அப்பதவிக்கு தற்போது துணை இயக்குனராக உள்ள கிருஷ்ணா சீனிவாசன், இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச... Read more »
சுதந்திரம் பெற்றதன் பின்னர் இலங்கையின் பொருளாதாரம் சமகாலத்தில் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், முழுமையான மனிதாபிமான நெருக்கடிக்குள் தள்ளப்படும் அபாயத்தில் இலங்கை உள்ளதாக ஐ.நா மனிதாபிமான அலுவலகம் (OCHA) தெரிவித்துள்ளது. எரிபொருள், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான தட்டுப்பாடு, பணவீக்கம் மற்றும் அதன்... Read more »
சமூக விஞ்ஞான ஆய்வு மையமும் வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளரும் இணைந்து பயிரிடுவோம் உயிர்வாழ்வோம் எனும் திட்டத்தை வலி கிழக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட உரும்பிராய் கிழக்கில் நேற்று பிற்பகல் 5:00 மணியளவில் தொடக்கி வைத்தனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் ஏற்படக்... Read more »
லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. இந்நிலையில் 3950 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுடன் கப்பல் ஒன்று நேற்று நாட்டை வந்தடைந்துள்ளதுடன், நேற்று மாலையே தரையிறக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கமைய இன்றைய தினம் விநியோக பணிகள் வழமைக்கு... Read more »
உலக வங்கி இலங்கைக்கு புதிய நிதி உதவி வழங்குவதாக வெளியிடப்பட்ட கருத்தை மறுத்துள்ளது. “அடுத்த சில மாதங்களுக்குள் சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதாக உலக வங்கி உறுதியளித்துள்ளது” என வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட கருத்தை உலக வங்கி மறுத்துள்ளது. உலகவங்கி... Read more »
இலங்கை வங்குரோத்து அடைந்து விட்டது என்று யாருடைய அனுமதியுடன் அறிவிக்கப்பட்டது என்பதை உடனடியாக வெளியிட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். நாடு... Read more »
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கை நடத்திச்செல்ல போதுமான ஆதாரங்கள் இல்லை என்று சந்தேகநபர்கள் சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கு நேற்றைய தினம் மூன்று நீதிபதிகளைக் கொண்ட விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது அர்ஜுன் மகேந்திரன்... Read more »
இலங்கையின் முதல் தர செல்வந்தர் தம்மிக பெரேரா மற்றும் ரவி விஜேரத்தின உள்ளிட்ட கோடீஸ்வரர்கள் சுமார் ஐம்பதாயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்புச் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பான தகவல்களை முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் புபுது ஜயகொட வெளியிட்டுள்ளார். ... Read more »
பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை நடைமுறைப்படுத்தும்வரை இலங்கைக்கு புதிய நிதி உதவியை வழங்கும் திட்டம் எதுவுமில்லை – என்று உலக வங்கி அறிவித்துள்ளது. இலங்கை தொடர்பான உலக வங்கியின் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கைக்கு கடன் வழங்க புதிய கடன் உறுதிப்பாடுகளை வழங்க உலக... Read more »
பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் இலங்கை விவசாயிகளுக்கு உதவுவதற்கும், பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கு உணவு வழங்குவதற்கும் என 500,000 நியூஸிலாந்து டொலர்களை வழங்குவதாக நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. உலக உணவுத் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியவற்றின் ஊடாக... Read more »