தனியார் கொள்கலன் உரிமையாளர்களின் அனுமதிப்பத்திரத்தை முடிந்தால் இரத்துசெய்து காட்டுமாறு இலங்கை எரிபொருள் தனியார் கொள்கலன் உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. எரிசக்தி அமைச்சரின் அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் பயப்பட போவதில்லை என்று சங்கத்தின் செயலாளர் டீ.வி.சாந்த சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், இவ்வாறான... Read more »
மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் திரிபோஷா உற்பத்தி மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தினால் திரிபோஷ விநியோகம் செய்யப்படுவதில்லையென குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் திரிபோஷ இன்மையால் சிறுவர்கள் போசாக்கின்மைக்கு உள்ளாகும் வாய்ப்புகள்... Read more »
யாழ்.மண்டைதீவில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் நவீன தொழிநுட்பத்துடன் கூடிய கடல் பாசி வளர்ப்பு திட்டத்தை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இந்திய தனியார் முதலீட்டாளர்களுடன் நேற்று இடம்பெற்றுள்ளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றிருந்த குறித்த பேச்சுவார்த்தையின்போது இந்தியாவில் இருந்து கிடைக்கும் காலத்தின் தேவை உணர்ந்த... Read more »
இன்று தொடக்கம் 145 ரூபாய்க்கு சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக மக்கள் அரிசி பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சு கூறியுள்ளது.இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 40,000 மெட்ரிக் தொன் அரிசி இவ்வாறு சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விநியோகிக்கப்படவுள்ளது. அதன்படி,... Read more »
சர்வதேச தரவுகள் மற்றும் புள்ளிவிபரங்களின்படி, தெற்காசிய நாடுகளிலேயே அதிக விலையில் இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவில் ஒரு லீற்றர் பெட்ரோல் விலை 113.19 இந்திய ரூபாயாகவும், நேபாளத்தில் 158.76 ரூபாயாகவும், பாகிஸ்தானில் 152.06 ரூபாயாகவும், வங்கதேசத்தில் 87.49 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.... Read more »
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இதற்கமைய, சகல விதமான பெட்றோல் வகைகளின் விலைகளும் 35 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன்,சகல விதமான டீசல் வகைகளின் விலைகளும் 75 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது Read more »
சித்திரைப் புதுவருடப் பிறப்பை கொண்டாடும் அனைவருக்கும் (எழுகை நியூஸ்) www.elukainews.com இணையதள தன்னுடைய புதுவருட நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. அன்புடன் ஆசிரியர் Read more »
குருநகர் வடகடல் நிறுவன ஊழியர்கள் இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். தேவையற்ற செலவுகளால் ஊழியர்களின் ஊதியம் சுரண்டப்படுகிறது, கடந்த மூன்று ஆண்டுகளாக பொது முகாமையாளர் நியமிக்கப்படவில்லை, நூல் கொள்வனவின்போது கொள்வனவு நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை, நிறுவன ஊழியர்களின் நலனை காக்கும் சிறந்த தலைவரை எமக்கு... Read more »
தற்போதைய பொருளாதார அரசியல் நெருக்கடி காரமணாக கால்நடை உற்பத்தி சுகாதார துறையானது பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை அரச கால்நடை அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை அரச கால்நடை அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் கால்நடை வைத்தியர் எஸ்.சுகிர்தன் அனுப்பியுள்ள ஊடக... Read more »
இலங்கை மத்திய வங்கி ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க நேற்றய தினம் பதவியேற்ற நிலையில், முதல் தடவையாக சுமார் 119.08 பில்லியன் ரூபாய் பணத்தை மத்திய வங்கி அச்சிட்டுள்ளது. இந்த ஆண்டில் ஒரே நாளில் அச்சிடப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும்.இவ்வாறு புதிதாக அச்சிடப்பட்ட பணம்... Read more »