ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கைக்கு விஜயம்!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகவா இன்றைய தினம் இலங்கை வந்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளார். Read more »

திறைசேரியில் 400 மில்லியன் டொலர்கள் கூட இல்லை! – நாடு திவாலாகும் அபாயம்…!

திறைசேரியில் தற்போது 400 மில்லியன் டொலர்கள் கூட இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். தற்போது இலங்கை அரசாங்கம் இந்தியாவிற்கு 900 மில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டின்... Read more »

200 அமெரிக்க டொலர்களுக்கு ஒரு வருட சுற்றுலா விசா! – இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்பு …!

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ஒரு வருட பல நுழைவு சுற்றுலா விசாவை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த விசாவிற்கு ஆண்டுக்கு 200 அமெரிக்க டொலர்கள் செலவாகும் என்று சுற்றுலா அமைச்சகம் ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது. குறித்த விசாவை வைத்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு முறையும்... Read more »

சர்வதேச  பெண்களை தினத்தை முன்னிட்டு கைத்தொழில் அபிவிருத்தி சபையுடன் இணைந்து மக்கள் வங்கியின்  பெண்களுக்கான சுய தொழில் ஊக்குவிப்பு சந்தை….!

சர்வதேச பெண்களை தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மக்களின் வங்கியின் பெண்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு சந்தையும்,  விற்பனை தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்தலும் செயப்பாடு இன்று கிளிநொச்சி மக்கள் வங்கியின் முன்றலில் நேற்று இடம்பெற்றது. கைதொழில் அபிவிருத்தி  சபையின் அனுசரணையில் மக்கள் கிளிநொச்சி கிளை சுயதொழில் உற்த்திகளில் ஈடுப்படுகின்ற... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தில் சல உணவகங்கள், வெதுப்பகங்கள் பூட்டு….!

தற்பொழுது  நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு, கோதுமை மா என்பனவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 15ற்கும் மேற்பட்ட உணவகங்களும் சில வெதுப்பாகங்களும் மூடும் நிலை ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். தட்டுப்பாடு காரணமாக தமது உணவகங்கள் மற்றும் வெதுப்கங்களில்... Read more »

யாழ். மாவட்டத்தில் வெதுப்பங்களை மூடும் நிலை..!

யாழ்.மாவட்ட வெதுப்பகங்களுக்கு கோதுமை மா விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வெதுப்பகங்களை மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மாவட்ட வெதுப்பக உரிமையாளர் சங்கம் கூறியுள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில்,  வடக்கிற்கான பிறீமா மா விநியோகஸ்தருடன்... Read more »

அசிங்கமான அமெரிக்கன்! – பசிலை விமர்சித்த கம்மன்பில –

பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் உதய கம்மன்பில இன்று நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை ‘அசிங்கமான அமெரிக்கன்’ என்று கூறியதுடன், நாடு எதிர்நோக்கும் பொருளாதார வீழ்ச்சிக்கு அவரே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்றார். ஒரு அமெரிக்க குடிமகன் நாட்டின் தலைவிதியை தீர்மானிப்பதாக நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்... Read more »

டொலருக்கு 240 ரூபா வழங்குமாறு கோரி அமைச்சரவை பத்திரம்? –

அமெரிக்க டொலர் ஒன்றுக்கு 240 ரூபா வழங்குமாறு கோரி அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது. எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனையை முன்வைக்க உள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் தங்களது உறவினர்கள் செலவு செய்வதற்காக... Read more »

வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி தகவல்…..!

வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்கள் இனிமேலும் எதிர்பார்ப்புகளை வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். வாகனங்களை இறக்குமதி செய்யும் திகதியை இந்நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு வாகன இறக்குமதி நடைபெறாது என நாட்டின் முன்னணி... Read more »

காத்தான்குடியில் சீரற்ற காலநிலையினால் மீன்பிடி தொழில் பாதிப்பு………!

கடந்த ஒரு சில தினங்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் மட்டக்களப்பு பூநொச்சிமுனை கடற்கரை மீனவர்கள் மற்றும் காத்தான்குடி மீனவர்களின் மீன்பிடி தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கடலில் வேகமாக காற்று வீசுவதால் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியாதள்ளதாக தெரிவித்துள்ள மீனவர்கள்... Read more »