நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களை பதுக்கும் வர்த்தகர்களை கண்டறிய விசேட சோதனை நடவடிக்கையினை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை ஆரம்பித்துள்ளது. சில வர்த்தகர்கள், பொருட்களை மறைத்து வைத்திருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அதிகார சபையின் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்க கூறியுள்ளார். அத்தியாவசிய... Read more »
நாடு முழுவதும் இன்றைய தினமும் 7 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 5 மணி நேரமும், மற்றும் மாலை 6 மணி... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தில் தனியார் சேவை முழுமையாக இடம்பெற 4000 லீட்டர் எரிபொருள் தேவையுள்ள நிலையில் பொருத்தமான நேரத்தில் கொள்வனவு செய்ய ஏற்பாடு செய்து தாருங்கள் என கிளிநொச்சி மாவட்ட தனியார் பேரு்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கிருஸ்ணரூபன் கோரிக்கை முன்வைத்துள்ளார். கிளிநொச்சி ஊடா மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கரு்தது தெரிவிக்கும்போதே... Read more »
எரிபொருள் தட்டுப்பாடு என்பது இந்த அரசாங்கத்தின் இயலாமையையும், வலுக்குன்றிய நிலையையும், திட்டமிடப்படாத பொருளாதார சிந்தனைகளைக்கொண்ட இராணுவ சிந்தனைகளோடு மட்டுமிருக்கின்ற இராணுவ தலைவராக இருந்த கோட்டபாயவின் தோற்றுப்புான மனநிலையை இந்த உலகில் காட்டி நிற்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள... Read more »
2009ம் ஆண்டுக்கு முற்பட்ட பொருளாதார தடை காணப்பட்ட காலத்திலும் இங்கு எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கவில்லை என கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் எஸ் ஜீவராஜ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும்... Read more »
இரண்டு நாட்களின் பின்னர் இன்றைய தினம் விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் விநியோகம் இடம் பெற்றது. எரிபொருள் தட்டுப்பாடு அல்லது விலை அதிகரிக்கும் எனும் அச்சத்தில் மக்கள் பெருமளவாக மக்கள் குவிந்து காணப்பட்டனர்.இதனால் அங்கு அதிகளவிலான மக்கள் கூட்டம் காணப்பட்டதுடன் எரிபொருள் கொள்வனவு... Read more »
பெற்றோல் மற்றும் டீசல் விலையை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்திருக்கின்றது. இதன்படி ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 20 ரூபாயினாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 15 ரூபாயினாலும் அதகரிக்கப்படவுள்ளது. Read more »
நாடு முழுவதும் இன்று 4 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்ப்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சாரசபைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி, ஏ – பி மற்றும் சி வலயங்களுக்கு 04 மணிநேரம் 40 நிமிடங்களும் ஏனைய வலயங்களுக்கு 04 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களும்... Read more »
அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம் மற்றும் கஞ்சிகுடிச்சாறு மீள்குடியேற்றக் கிராம மக்களுக்காக தூய குடிநீரைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக ஆராயும் கூட்டம் நேற்று 19/02 இடம்பெற்றது. இவ் கலந்தரையாடல் கூட்டமானது திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலக... Read more »
இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு புத்திஜீவிகள், சிவில் சமூகங்களின் ஒத்துழைப்பு தேவை என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் சம்மேளனத் தலைவர் அன்ன ராசா தெரிவித்தார் வடக்கில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட நான்கு... Read more »