துன்னாலை கிழக்கு கமக்கார அமைப்பு, கரவெட்டி கமநல சேவை நிலையத்துடன் இணைந்து நடாத்திய நெல் அறுவடை விழாவும், பொங்கல் விழாவும் இன்று பிற்பகல் 2:30 மணியளவில் துன்னாலை கிழக்கு புளியங்கியான் சிதம்பர விநாயகர் ஆலய முன்றலில் துன்னாலை கிழக்கு கமக்கார அமைப்பு தலைவர் வே.சிவசிதம்பரம்... Read more »
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு வடமராட்சியின் சில மீனவர்கள் சங்க மீனவர்கள் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு காலை 7:00 மணிமுதல் மேற்கொண்ட போராட்டம் பிற்பகல் 2:00 மணியுடன் நிறைவுற்றது. அண்மையில் வத்திராயன் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்களின் உயிரிழப்புக்கு... Read more »
நாட்டில் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நீர்நிலைகளில் நீர் குறைவடைந்துள்ளது போன்றவற்றினால் தினசரி 4 மணி நேரம் மின்வெட்டு ஏற்படலாம் எனவும் மக்கள் அதற்குத் தயாராக வேண்டும் எனவும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமியா குமாரவடு எதிர்வு கூறியுள்ளார். விடயம்... Read more »
எமது எழுகை நியூஸ் இணையத்தளத்தை தவறாது வாசித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எமது தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். கொடிய கொரோணா தொற்று நீங்கவும், அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுதலை பெற்று அனைவரும் மகிழ்வான வாழ்வை வாழ சூரிய பகவான் ஆசீர்வதிக்கட்டும், ... Read more »
இலங்கை மின்சார சபை (CEB) மின்வெட்டு அட்டவணையை வெளியிட்டுள்ளது. மாலை 5.30 மணிக்கும் 9.30 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 1 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்காக 4 குழுக்களாக மின் பாவனையாளர் பிரிவுகள் பிரிக்கப்பட்டு, மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. எரிபொருள் பற்றாக்குறை மற்றும்... Read more »
நாட்டில் சகல அரச ஊழியர்களுக்கும் மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாய் மேலதிக கொடுப்பனவு வழங்க நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஸ கூறியுள்ளார். இது தொடர்பில் அமைச்சர் தொிவித்துள்ளதாவது, அனைத்து அரச ஓய்வூதியர்களுக்கும் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.... Read more »
யாழ் மாவட்டத்தில் பழைய இரும்பு வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் வாழ்வதாரத்தை இழக்கும் நிலையில் உள்ளதால் அவர்கள் தொழில் முயற்சிக்கு ஆதரவு வழங்குமாறு யாழ்மாவட்ட இரும்பு வியாபார சங்கத் தலைவரும் யாழ் மாநகர சபை உறுப்பினருமான நிலாம் தெரிவித்தார் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்... Read more »
“ஆசியாவின் இளவரசி” என வர்ணிக்கப்படும் உலகின் மிகப்பெரிய “Blue Sapphire” எனக் கூறப்படும் மாணிக்க கல் பாறை ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணிக்க கல் பாறைக்கு ´ஆசியாவின் இளவரசி´ என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கல் 310 கிலோ எடையுடைய என தெரிவிக்கப்படுகின்றது Read more »
வட மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும், எதிர்வரும் திங்கள் கிழமை தொடக்கம் பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்குவகிக்கும் தொழிலாளர்கள் மற்றும் நோய்பரவும்... Read more »
நாட்டில் எந்தவொரு பகுதிக்கும் நேற்றைய தினம் மின்சாரம் துண்டிக்கப்பவில்லை. என இ.மி.சபை பொது முகாமையாளர் எம்.ஆர்.ரணதுங்க கூறியிருக்கின்றார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், இன்று (06) மற்றும் நாளை சில பகுதிகளில் மின் தடை ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கின்றன. எவ்வாறாயினும், எதிர்வரும் புதன்கிழமை... Read more »