தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசியமற்ற அல்லது அவசரமற்ற 623 பொருட்கள் தொடர்பில் முக்கிய தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த பொருட்களின் இறக்குமதிகளுக்காக 100 சதவீத பண எல்லை வைப்பு தேவைப்பாட்டினை விதிப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. மத்திய வங்கியின் நாணய சபை கூட்டமானது நேற்றைய தினம்... Read more »
ராமேஸ்வரம் செப் 08, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தொடர்ந்து வீசிவரும் சூறைக்காற்று காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அனுமதி அளிக்கப்படாத நிலையில் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் கடற்பகுதி திடீரென உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். ராமேஸ்வரத்தில் சுமார்... Read more »
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில– 267 பில்லியன் டொலர் பெறுமதி மன்னார் கடற்பரப்பிலுள்ள 267 பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தினால் நாட்டின் மொத்த கடன் தொகையை போன்று மூன்று மடங்கு வருமானம் ஈட்ட முடியும் என வலுசக்தி அமைச்சர் உதய... Read more »
மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வெளிக்கள குடும்ப நல உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் காலை இரண்டு மணி நேரம் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். நீண்ட காலமாக வழங்கப்படாமல் உள்ள மேலதிக நேரக் கொடுப்பனவு... Read more »
எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு முற்றுமுழுதான தீர்வினை வழங்குவதாக பல்வேறு வீர வசனங்களைப் பேசிய கடற்றொழில் அமைச்சரால் இதுவரை அவரால் ஒரு தீர்க்கமான முடிவினை எடுக்க முடியாமல் இருப்பதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் தெரிவித்துள்ளார்.... Read more »
கிளிநொச்சி அக்கராயன் குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்கள் தொழில் நடவடிக்கைகளில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர் கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் குளத்தில் உள்ள 4000 ஏக்கர் வரையான நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொண்டு வரும் அதே நேரம் 46... Read more »
அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை மக்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (29) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாடு தற்போது முகங்கொடுத்துள்ள கொரோனா வைரஸ் தொற்றுப்... Read more »
அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரினதும் ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் 19 நிதியத்திற்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். Read more »
பூநகரி மட்டுவில்நாடு மெற்கில் உள்ள நாரந்தாழ்வு குளத்தினை அபிவிருத்தி செய்து தாருங்கள் என விவசாய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மட்டுவில்நாடு மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாரந்தாழவு குளமானது கமநல சேவைகள் திணைக்களத்திற்கு சொந்தமானதாகும். குறித்த குளத்தினை நம்பி விவசாய நடவடிக்கைகள் முழுமையாக... Read more »
யாழ். வடமராட்சி கிழக்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் இருபத்து இரண்டு விற்பனை நிலையங்கள், ஒரு மொத்த நிலையம் என்பன இயங்கிவந்த நிலையில் தற்போது ஒரே ஒரு கிளை மட்டுமே இயங்கிவருகிறது. அதுவும் நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதனை நிர்வகிப்பதறக்கு ஜனநாயக முறைப்படி தேர்தல் மூலம்... Read more »