அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை மக்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (29) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாடு தற்போது முகங்கொடுத்துள்ள கொரோனா வைரஸ் தொற்றுப்... Read more »
அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரினதும் ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் 19 நிதியத்திற்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். Read more »
பூநகரி மட்டுவில்நாடு மெற்கில் உள்ள நாரந்தாழ்வு குளத்தினை அபிவிருத்தி செய்து தாருங்கள் என விவசாய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மட்டுவில்நாடு மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாரந்தாழவு குளமானது கமநல சேவைகள் திணைக்களத்திற்கு சொந்தமானதாகும். குறித்த குளத்தினை நம்பி விவசாய நடவடிக்கைகள் முழுமையாக... Read more »
யாழ். வடமராட்சி கிழக்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் இருபத்து இரண்டு விற்பனை நிலையங்கள், ஒரு மொத்த நிலையம் என்பன இயங்கிவந்த நிலையில் தற்போது ஒரே ஒரு கிளை மட்டுமே இயங்கிவருகிறது. அதுவும் நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதனை நிர்வகிப்பதறக்கு ஜனநாயக முறைப்படி தேர்தல் மூலம்... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் வசித்து வரும் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் தமது வாழ்வாதாரமாக பல வருட காலமாக மண்பாண்ட உற்பத்தியினையே மேற்கொண்டு வருகின்றனர். அதனையே பிரதான வாழ்வாதாரமாக நம்பி வாழ்ந்து வரும் நிலையில் மண்பாண்ட உற்பத்திகளை செய்ய முடியாத நிலையும், உரிய விலைக்கு ... Read more »
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் விமான பயணிகள் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் (UAE) நுழைதல் மற்றும் அதன் ஊடாக பயணிப்பது தொடர்பான கட்டுப்பாடுகளை அந்நாடு நீக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, நாளை (05) முதல் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா, உகண்டா,... Read more »