அல்வாய் வடக்கில் எழுகை கல்வி நிலைய திறப்பு விழா…! 

யாழ்ப்பாணம் வடமராட்சி வட அல்வாய் மகாத்மா சனசமூக நிலைத்தின் சின்னத்தம்பி முருகேசு அறக்கட்டளையின் எழுகை பயிலக தொடக்கவிழா நேற்று பிற்பகல் 1:30 மணியளவில் அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் யாழ்ப்பாணம் மாநகர சபை முகாமைத்துவ உதவியாளர் திருமதி சாந்தி ஜெயரூபன் தலமையில் இடம் பெற்றது.... Read more »

வடமராட்சியில் இரு நூல்கள் வெளியீடு…!

செல்வி சிவாந்தினி பாலசுப்பிரமணியம் அவர்களின் வானம் வசப்படுமா எனும் கவிதை நூலும், செல்வன் நேசராசா சந்தோசின் கருவுயிர்ப்பு எனும் ஓவிய நூல் ஆகிய இரு நூல்களும் வெளியீட்டு விழா வடமராட்சி பருத்தித்துறை சிவப்பிரகாச வித்தியாசாலை மண்டபத்தில் கோட்டை கட்டிய குளம் அதிபரும் கவிஞருமான  சு.க... Read more »

கந்தபுராண பெருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வு…!

யாழ்ப்பாணம் வடமராட்சி மண்ணில் வடமராட்சி கந்தபுராண கழகம் நடாத்திய கந்த புராண பெருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வு நேற்று +18/10/2024) காலை 8:30 மணியளவில் தொண்டமனாறு செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம் பெற்றது. வடமராட்சி பிரதேச கந்தபுராண பெருவிழா தலைவர் திரு ஐங்கரன் தலமையில்... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் புத்தளம் மாணவர்களுக்கு உதவிகள்….!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் புத்தளம் சென்மேரிஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் பல்லின மதங்களை சேர்ந்த தரம் – 01 தொடக்கம் தரம் – 05 வரையான 175 மாணவர்களுக்கு ரூபா 74,000 பெறுமதியான உணவு கொண்டுசெல்லும் சில்வர் பெட்டிகள்,... Read more »

சிறப்பாக இடம் பெற்ற வடமராட்சி வடக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா…!

யாழ்ப்பாணம் மாவட்டம் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக பண்பாட்டு பெருவிழா வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் நேற்று 16/10/2024 புதன்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன், தலமையில் மிக மிக சிறப்பாக இடம் பெற்றது. இதில்... Read more »

வடக்கிலிருந்து பெண் பிரதிநிதி பாராளுமன்றம் செல்ல வேண்டும் – மிதிலைச்செல்வி வேண்டுகோள்!

வடமாகாணத்தில் இருந்து இம்முறை பாராளுமன்றம் பெண் பிரதிநிதி ஒருவர் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம் என தமிழ் மக்கள் கூட்டணியின் பெண் வேட்பாளர் திருமதி மிதிலைச் செல்வி ஸ்ரீ பத்மநாதன் வேண்டுகோள் விடுத்தார். இன்று செவ்வாய்க்கிழமை யாழ். பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு... Read more »

சூரியமின்கல யானை வேலி அமைக்கும் பணி இன்றைய தினம் ஆரம்பம்

சூரியமின்கல யானை வேலி அமைக்கும் பணி இன்றைய தினம் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டது. காட்டுயானைகளிடமிருந்து விவசாயிகளின் வாழ்வாதார பயிர்களை பாதுகாக்கும் நோக்குடன் உலக வங்கியின் நிதியுதவியில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தின் கீழ் குறித்த சூரியமின்கல யானை வேலி அமைக்கும் பணி இன்றைய தினம் ஆரம்பித்து... Read more »

ஜே.வி.பி போராளி மன்னம்பெரிக்கு பெற்றுக்கொடுத்த நீதி இசைப்பிரியாக்களுக்கு கிடைக்குமா! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சி மாற்றம், ஏற்படுத்திய அதிர்வலைகளை ஈடுசெய்யக்கூடிய அதிரடியான முடிவுகளை கடந்த மூன்று வாரங்களில் எடுத்திருக்கவில்லை. எனினும், ஆட்சி மாற்றத்தின் ஆரம்ப நாள் முதல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பான விவாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க கொழும்பு... Read more »

தென்னிலங்கையின் அரசியல் அலையில் அள்ளுண்டுபோக தமிழர் விரும்பவில்லை -மாற்றத்திற்காக வாக்களிக்க கோருகின்றது தமிழர் சமஉரிமை இயக்கம்-

தென்னிலங்கையின் அரசியல் அலையில் அள்ளுண்டுபோக தமிழர் விரும்பவில்லை என்றும் அவர்கள் மாற்றத்திற்காக வாக்களிக்க கோருகின்றது என்றும் தமிழர் சமஉரிமை இயக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழர் சம உரிமை இயக்கம் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. அதன் முழு விபரம் வருமாறு. தமிழ் மக்களின்... Read more »

தமிழரசின் பித்தலாட்டங்களுக்கு நவம்பர் 14 மக்கள் தீர்ப்பு வழங்குவர் – சபா குகதாஸ் காட்டம்!

விடுதலைப் புலிகளின் தியாகத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2009 ஆண்டின் பின்னர் தமிழ் மக்கள் சார்பில் நியாயமான அரசியல் தீர்மானங்களை எடுக்காது தமிழ்த் தேசிய அபிலாசைகளை பலவீனப்படுத்தி கூட்டுப் பாராளுமன்ற பிரதிநித்தித்துவத்தை சிதைத்து 2023 ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து 2024... Read more »