நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறந்துவைக்கப்பு…!

கார்த்திகை தீப திருநாளில் நாவலர் கலாச்சார மண்டபத்தின் நுழைவாயிலில் அமைக்கப்பட்ட நாவலர் திருவுருவச் சிலை இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையின் உறுதுணையுடன் சைவ மகா சபையால் நிறுவப்பட்ட திருவுருவச் சிலையே இன்று(வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது. நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறப்பு... Read more »

கொழும்பில் இந்திய தூதுவரின் வீட்டை வீடியோ பதிவு செய்த பாகிஸ்தானியர்கள்.

இந்திய உயர்ஸ்தானிகரின் கொழும்பு தேஷ்டன் வீதியில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை காணொளியாக பதிவு செய்த மூன்று பாகிஸ்தான் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் கணனி பொறியியலாளர் ஒருவரும் இருப்பதாகவும் இவர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நாட்டில்... Read more »

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் உயிரிழப்பு.

மட்டக்களப்பு – மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ம.இளங்கோ இன்று அதிகாலை காலமானார். மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் குறுமண்வெளி வட்டார உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட இவர் நீண்டகாலமாகத் தமிழ்த் தேசியத்தின் பால்... Read more »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பல தரப்பாக சந்திக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்.

இலங்கைக்காக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஸாரா ஹல்ட்டன் அம்மையார் உடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்றைய தினம் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தனர். கொழும்பில் அமைந்துள்ள உயர்ஸ்தானிகரின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் குறித்த சந்திப்பு இன்று காலை எட்டரை மணிக்கு இடம்பெற்றுள்ளது . இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்... Read more »

முற்றுகையிடப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர நிலையம் : சீனாவிலிருந்து ஸ்டிக்கர்கள் இறக்குமதி.

கொழும்பு – கொம்பனி வீதியில் ஐந்து நிமிடங்களுக்குள் தரகர்கள் சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கும் நிலையத்தைக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முற்றுகையிட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவின் கணினி குற்றப்பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு மோசடியில் ஈடுபட்ட இரண்டு சந்தேக... Read more »

யாழில் தீவிரமடையும் நிலைமை! மக்களிடம் அவசர வேண்டுகோள்.

யாழ். மாவட்டத்தில் கோவிட் தொற்று நிலைமை தீவிரமடைந்து வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளதுடன், மக்களிடம் அவசர வேண்டுகோளொன்றையும் முன்வைத்துள்ளார். அதன்படி, மாவட்டத்தில் கோவிட் தொற்று நிலைமை அதிகரித்து செல்வதால் பயணங்கள் மற்றும் இதர செயற்பாடுகளின் போது ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும்... Read more »

இலங்கையில் மீண்டும் பாடசாலைகள் மூடப்படுவது குறித்து வெளியான தகவல்.

நாட்டில் கோவிட் தொற்று அதிகரித்தால் மீண்டும் பாடசாலைகள் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை முழுவதும் கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளிகளின்... Read more »

இலங்கை மக்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சி வைத்தியம்! வரலாற்றில் முதல் தடவையாக அதிகரிக்கும் சுமை.

உணவு பொதி உள்ளிட்ட அனைத்து சிற்றுண்டி பொருட்களின் விலைகளையும் அதிகரிக்க நேரிடும் என அனைத்து சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள்  அமைப்பின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார். தற்போது உணவு பொதி ஒன்றின் விலை 10 தொடக்கம் 20 ரூபா  அதிகரிக்கப்பட்டு  200 ரூபா வரை விற்பனை... Read more »

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு புதிய தலைவர்!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் புதிய தலைவராக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைய, அவர் எதிர்வரும் திங்கட்கிழமை அந்தப் பதவிக்கான கடமைகளைப் பொறுப்பேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் குற்றவியல் மற்றும் குற்ற... Read more »

புத்திசாலித்தனமான முறையில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது – எஸ்.பி.திஸாநாயக்க.

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ புத்திசாலித்தனமான முறையில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தை சமர்ப்பித்துள்ளார். வரவு-செலவு திட்டத்தின் பயனை நாட்டு மக்கள் வெகுவிரைவில் முழுமையாக பெறுவார்கள் என்று, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்... Read more »