மாவீரர் நாள் நினைவேந்தல் நடாத்துவதற்கு 12 பேருக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருக்கின்றது. வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர், துரைராசா ரவிகரன் உள்ளிட்ட பன்னிரெண்டு பேருக்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிக்குள் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை... Read more »
கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் பகுதியில். வெட்டுக்கயங்களுடன் ஒரு பிள்ளையின் தந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் இக்கொலைச் சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பரந்தன் சிவபுரம் பகுதியில் தற்காலிக கொட்டகை ஒன்றுக்குள் வெட்டுக்காயங்களுடன் ஆண்... Read more »
கிளிநொச்சி மாவட்டம் பளை பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் 11 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து பொலிஸாருடன் தொடர்பிலிருந்தவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது Read more »
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் ரங்கன் குடியிருப்பு மக்கள் நேற்றைய தினம் 17.11.2021 போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். அப்பகுதி மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினரின் ஏற்ப்பாட்டில் 11.00 மணியளவில் ஆர்ப்பாடம் இடம்பெற்றது. குறித்த போராட்டத்தில் பிரதேச மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை ... Read more »
இரண்டு மாதங்களுக்கு முன்னர் தவிசாளராக தெரிவானவர் பாதீடு தோற்கடிக்கப்பட்டமையால் , தவிசாளர் பதவியை இழக்கும் நிலைமையில் உள்ளார். வல்வெட்டித்துறை நகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்றைய தினம் புதன்கிழமை சபையில் புதிய தவிசாளர் செல்வேந்திராவால் சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த பாதீடு மீதான வாக்கெடுப்பில் பாதீடு ஒரு வாக்கினால்... Read more »
தொடர்ச்சியாக நாகர்கோவில் பகுதிகளில் சட்டவிரோதமான மணல் அகழ்வு இடம் பெற்று வருவதாக பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஆ.சுரேஸ்குமார் தெரிவித்துள்ளார். நாகர்கோவில் மேற்கு, நாகர்கோவில் கிழக்கு,நாகர்கோவில் வடக்கு, குடாரப்பு பகுதிகளில் கும்பல் ஒன்றினால் மணல் கொள்ளை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குறித்த பகுதிகளில் ஒரு... Read more »
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் கட்டமைப்புக்களை நிறுவன மயப்படுத்தி வலுப்படுத்துவது தொடர்பாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர்கள், மற்றும் நிர்வாக உறுப்பினர்களை சந்தித்துள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெவிவித்துள்ளாள்ளார். இது குறித்த முதல்வர் மணிவண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த பல ஆண்டுகளாக தென்னிலங்கை... Read more »
நாட்டில் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது... Read more »
இரத்தினபுரி பனாமுர பொலிஸ் நிலையத்தின் சிறைக்கூண்டில் வைத்து சந்தேக நபர் ஒருவர் மரணமடைந்தமை தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பனமுர பிரதேச மக்கள், பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று (17) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பனாமுர வெலிபோதயாய பிரதேசத்தை சேர்ந்த... Read more »
மொத்த சனத் தொகையில் 15 வீதத்திற்கும் அதிகமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப் படுவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நீரிழிவு நோய் விழிப்புணர்வு சைக்கிள் ஓட்ட... Read more »