வவுனியா நகர சபை வரவு செலவுத்திட்டம் நிறைவேறியது!

வவுனியா நகர சபையின், எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம், 18 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. வவுனியா நகர சபை அமர்வு, இன்று காலை 9.30 மணிக்கு, வவுனியா நகர சபையில், தலைவர் இ.கௌதமன் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது, 2022 ஆம்... Read more »

மன்னாரில் திருவள்ளுவர் விழா.

திருவள்ளுவர் விழா, மன்னார் மாவட்டச் செயலகத்தில், இன்று நடைபெற்றது. வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அனுசரணையில், மன்னார் மாவட்டச் செயலகமும், மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த திருவள்ளுவர் விழா மற்றும் மன்னார் மாவட்ட கீதம் வெளியீட்டு விழா, இன்று... Read more »

A9 வீதியில் வாகனங்கள் நிறுத்துவற்கு தடை!

வடமாகாணத்தின் ஏ9 பிரதான வீதியின் இருபுறங்களிலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் அனுமதியின்றி வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் வடமாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் பலிஹக்கார விசேட அறிவித்தல் விடுத்துள்ளார். இதன்படி, வன்னி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார்... Read more »

அனைத்துலக தமிழியல் ஆய்வு மாநாடு யாழ். பல்கலையில் ஆரம்பம்!

யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் ஏற்பாட்டில், இரண்டாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு இன்று காலை யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஆரம்பமாகியது. தமிழத் துறையின் தலைவர் பேராசிரியர் ம.இரகுநாதன் தலைமையில் ஆரம்பமாகிய இந்த ஆய்வு மாநாட்டில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா முதன்மை... Read more »

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மீது குற்றச்சாட்டு!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உண்மையான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இதுவரை அவதானம் செலுத்தவில்லை என வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இலங்கை மனித உரிமை ஆணைக் குழு அதன் ஊழியர்களையும் நிர்வாகிகளையும் பாதுகாப்பதற்கும் அரசாங்கத்தினை பாதுகாப்பதற்கும்... Read more »

வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் குழு.

கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி விபத்துக்களை தடுக்கும்  வகையில் மக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும்முகமாக  மாவட்ட மேலதிக அரச அதிபர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பாடசாலை அதிபர்  அடங்கிய குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.  கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைய நாட்களாக அதிகரித்து வரும் வீதி விபத்துக்களால் அதிகளவானோர்... Read more »

பொலிசாருக்கு காணி அளவீடு செய்வதற்கு மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள்   பிரதிநிதிகளின் எதிர்ப்பை அடுத்து குறித்த அளவீட்டு பணிகள் நிறுத்தம்.

கிளிநொச்சி நகரத்தில் பொலிசாருக்கு காணி அளவீடு செய்வதற்கு மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள்   பிரதிநிதிகளின் எதிர்ப்பை அடுத்து குறித்த அளவீட்டு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கே. என் 23 கிராம அலுவலர் பிரிவில் உள்ள  தனியாருக்கு சொந்தமான... Read more »

வட-கிழக்கு ஆயர்கள் பேரவை விடுத்த வேண்டுகோளை மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்: யாழில் பொது அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தல்.

வட-கிழக்கு ஆயர்கள் பேரவை நவம்பர்-20 ஆம் திகதியைப் போரினால் இறந்தவர்களுக்காக மன்றாடுகின்ற நாளாக கடைப்பிடிக்குமாறு விடுத்த வேண்டுகோளை மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என யாழில் நான்கு பொது அமைப்புக்கள் இணைந்து கூட்டாக வலியுறுத்தியுள்ளன. கிராமிய உழைப்பாளர் சங்கம், வடமராட்சி கிழக்குப் பிரஜைகள் குழு,... Read more »

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை, யாழ் மாவட்ட செயலர்….!

யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் குவிந்துவரும் நிலையில் அவ்வாறான தேவை இல்லை. எனவும், போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும் யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார்.  மாவட்டத்தில் சகல பாகங்களிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருப்பதுடன், பலர் சிறிய கொள்கலன்களில்... Read more »

யாழில் கோர விபத்து..! ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்.. |

யாழ்.காரைநகர் டிப்போவுக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. ஆட்டோ ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியே  விபத்து நிகழ்ந்துள்ளது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயம்... Read more »