யாழ்.அரசடி மற்றும் பழம் வீதி பகுதிகளில் வாள்களுடன் ரவுடிகள் அட்டசாகம்! ஒருவர் காயம், வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு…!

யாழ்.அரசடி மற்றும் பழம் வீதி பகுதிகளில் நேற்றய தினம் இரவு 25ற்கும் மேற்பட்ட ரவுடிகள் வாள்கள் சகிதம் நுழைந்து ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதுடன் வீடுகளுக்குள் நுழைந்து பொருட்களை உடைத்து, பெண்களை அச்சுறுத்தி அட்டகாசம் புரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  25ற்கும் மேற்பட்ட ரவுடிகள்... Read more »

திருமண நிகழ்வுகள், மரண சடங்குகள், ஒன்றுகூடல்களுக்கு இறுக்கமான கட்டுப்பாடு!

நாட்டில் கொரோனா பரவல் அபாயம் எழுந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கமாக்கும் புதிய சுகாதார வழிகாட்டில் வெளியாகியுள்ளது.  இன்று செவ்வாய்க்கிழழமை முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பின்பற்ற வேண்டிய புதிய சுகாதார நடைமுறைகள் வழிகாட்டியை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. இக்காலப்பகுதியில் சமய... Read more »

வீதி விபத்தில் மாணவி இறந்தமை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்….!

கிளிநொச்சி மத்திய கல்லூரி முன்பாக இடம்பெற்ற வீதி விபத்தில் மாணவி உயிரிழந்ததை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது  இன்று காலை  8 மணி அளவில் கிளிநொச்சி மத்திய கல்லூரி முன்பாக மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தின் காரணமாக பாதசாரி கடவையை ... Read more »

உயர்தர அனுமதிக்காக வந்த மாணவி பாடசாலை வாசலில் விபத்தில் பலி….!

கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில் இருந்து உயர்தரம் கற்பதற்கான அனுமதிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு  வருகை தந்த மாணவிகள் பாடசாலைக்கு முன்பாக ஏ9 வீதியின் மேற்கு பகுதியிலிருந்து பாடசாலை பக்கம் மஞ்சள்  கடவையில் வீதியை கடந்த போது ஏற்பட்ட விபத்தில்  மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே... Read more »

கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களுக்கும் பத்துவருட ஒத்திவைக்கப்பட்ட ஒருவருட சாதாரண சிறை..!

அண்மையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேருக்கும் பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பபட்ட ஒரு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் படகு, GPS , தொலைத்தொடர்பு சாதனங்கள், இழுவை மடி என்பனவும் பறிமுதல் செய்யப்ட்டுள்ளது இதேவேளை அவர்களது தனிப்பட்ட சொத்துக்களை மீனவர்களிடம் வழங்கவும் உத்தரவு... Read more »

வடமாகாணம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை! பலமான காற்றும் வீசும், வளிமண்டலவியல் திணைக்களம்.. |

வடமாகாணம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும். என வளிமண்டலவியல் திணைக்களம் தொிவித்துள்ளது.  இதன்படி அனுராதபுரம் மாவட்டத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய... Read more »

பருத்தித்துறை தும்பளை கிழக்கு பகுதியில் மரங்கள் நாட்டி வைப்பு…!

வன பாதுகாப்புத் திணைக்களத்தினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை 14.11.2021 மாலை பருத்தித்துறை தும்பளை கிழக்கு கடற்கரையோரமாக 50 புங்கன் மரக் கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன. வன வள பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்து அப்பகுதியை சேர்ந்த சமூக அக்கறையுள்ள இளைஞர்களும் மரக் கன்றுகளை நாட்டிவைத்தனர். மக்கள் அதிகம்... Read more »

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் மற்றத்திற்க்கான இளைஞர் அணியால் குருதிக்கொடை…!

(கோப்பாய்) தற்போது யாழ் போதனா வைத்திய சாலையில் நிலவும் குருதி தட்டுப்பாட்தை நிவர்த்தி செய்யும் நோக்கில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் மாற்றத்திற்க்கான இளைஞர் பேரவையினரால்  நேற்றைய தினம் குருதி வழங்கும் நிகழ்வு இடம் பெற்றுள்ளது. உரும்பிராயில் உள்ள கிராமிய உழைப்பாளர் அங்க அலுவலகத்தில்... Read more »

ஊஞ்சல் கயிறு இறுகியதில் 13 வயது சிறுமி மரணம்.

நுவரெலியா மஸ்கெலியா நல்லதண்ணி பகுதியில், ஊஞ்சல் கயிறு இறுகியதில் 13 வயது சிறுமி பரிதாபகரமாக உயிரிழிந்துள்ளார் என்று நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது வீட்டில் சேலையில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சல் கயிற்றில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்த போது, கழுத்து இறுகி சிறுமி மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து... Read more »

வண்ணாங்கேணி வடக்கில் 30 குடும்பங்களுக்கும் மேல் தனியார் ஒருவரால் பாதிப்பு.

கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வண்ணாங்கேணி வடக்கு பகுதியில் சுமார் 30 குடும்பங்களுக்கும் மேற்பட்டவர்கள் அடை மழை காரணத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த கிராமத்தில் மழைக் காலங்களில்  கிராமத்தின் பின்புறத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெள்ள நீர் கிராமத்திற்குள் வந்து பின் அதே கிராமத்தைச் சேர்ந்த தனி... Read more »