கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் தெரிவான பல்கலைக்கழக மாகாணவர்கள் மற்றும் உயர்தர மாணவர்களால் குருதிக்கொடை வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது. கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் தெரிவான பல்கலைக்கழக மாகாணவர்கள் மற்றும் உயர்தர மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த... Read more »
யாழ்.வட்டுக்கோட்டை – அராலி மத்தியில் வாளுடன் குடும்பஸ்த்தர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தொிவித்துள்ளனர். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்தை முற்றுகையிட்டு நடத்தப்பட்ட சோதனையில் வாளுடன் குடும்பஸ்த்தர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து வாள் மீட்டதுடன் சந்தேகநபரை... Read more »
இறந்தவர்களை நினைவுகூருவது என்கிற சொல்லாடல் ஊடாக, சாதாரண இறப்புக்களுடன் தமிழின விடுதலைக்காக வித்தாகி போனவர்களின் தியாகங்களை இணைத்து மாவீரர் நாளை நினைவுகூருவது தொடர்பாக வடகிழக்கு கத்தோலிக்க ஆயர்கள் மன்றம் எடுத்த முடிவை பரிசீலனை செய்யவேண்டும். மேற்கண்டவாறு தமிழ்தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்திருக்கின்றது.இதுதொடர்பில் அந்தக்... Read more »
பெரமுன, சுதந்திர கட்சி,முன்னணி, தமிழர் விடுதலை கூட்டணியோடும் கூட்டுச்சேர்ந்த இலங்கை தமிழரசு கட்சி….!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சபையின் விசேட கூட்டம் நேற்று காலை சபையின் தவிசாளர் சாள்ஸ்.அரியகுமார் தலைமையில் இடம் பெற்றது. வரவு – செலவுத் திட்டத்தை வாக்கெடுப்புக்கு விட்டபோது... Read more »
யாழ்.நகரம் – மானிப்பாய் – பொன்னாலை வரையான வீதி புனரமைப்பின்போது பாலங்கள், மதகுகள் சீரமைப்பு செய்யப்படாமை தொடர்பாக வலி,மேற்கு பிரதேசசபை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும்... Read more »
யாழ்.புங்குடுதீவில் கடலட்டை பண்ணை அமைப்பதற்கு உள்ளூர் மீனவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு தென்னிலங்கையை சேர்ந்தவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள. இதனை தடுத்து நிறுத்தவேண்டும் என வேலணை பிரதேச சபை எதிரணி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் கடற்தொழில் அமைச்சினால் தென்னிலங்கையை சேர்ந்த நபருக்கு முப்பது ஏக்கரில்... Read more »
யாழ் போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய பிரிவு புதிய இடத்தில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. பல்வேறு ஆய்வு கூட மற்றும் பிற வசதிகளை கொண்ட மேற்படி சட்ட வைத்திய பிரிவு வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் ஏனைய வைத்திய நிபுணர்களின் பங்குபற்றவில்லை சுகாதார நடைமுறைகளை... Read more »
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 10 ஆயிரத்து 320 குடும்பங்களை சேர்ந்த 34 ஆயிரத்து 219 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். சிரற்ற காலநிலையால் ஒரு வீடு முழுமையாகவும், 112 வீடுகள்... Read more »
நவம்பர் மாதம் 27 ஆம் திகதி, மாவீரர் தினத்தை அனுஸ்ரிப்பது தொடர்பாக, இது தொடர்பில், பல்வேறு அரசியல் தலைவர்களுடனும் கலந்துரையாடிமை தொடர்பாகவும், முல்லைத்தீவு மாவட்டத்தின் சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன், விடயங்களை தெளிவுபடுத்தியுள்ளார். இன்று மாலை, முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்,... Read more »
பெண்னொருவரின் தொலைபேசிக்கு முறையற்ற புகைப்படங்களை அனுப்பிய நபர்கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியச்சர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பெண்னொருவரின் தொலைபேசிக்கு முறையற்ற புகைப்படங்களை அனுப்பிய நபர் தொடர்பில் தொழிநுட்ப குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடொன்று அளிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய கஹவத்தை... Read more »