1980 ஆம் ஆண்டு விவசாயிகளின் போராட்டத்தின் போது கழுத்தில் சவப்பெட்டிகளை தூக்கிச் சென்றேன் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும்,முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விவசாயிகளுக்கு எதிராக எந்தவொரு பாதகமான முடிவையும் நான் எடுத்ததும்... Read more »
நாட்டில் மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து இன்றிலிருந்து இரு வாரங்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் புதிய சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. புதிய சுகாதார வழிகாட்டல்களுக்கமைய நாளாந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஆலோசனைத் திட்டமொன்றும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ்... Read more »
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்தினபுரம் பகுதயில் பாழடைந்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட இளைஞரின் கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கிளிநொச்சி பொலிசார் கைது செய்துள்ளனர். கடந்த 15.08.2021 அன்று அடையாளம் காணப்பட்ட குறித்த சடலம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். குறித்த பகுதியில்... Read more »
வவுனியாவில் கடும் மழை பெய்து வரும் நிலையில் நொச்சிக்குளம் உடைப்பெடுக்கும் நிலையில் உள்ளதையடுத்து உடைப்பை தடுக்கும் நடவடிக்கை இரவிரவாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக குளங்களின் நீர்மட்டம்... Read more »
பிரித்தானியாவில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞர் தொடர்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானியா – லண்டனின் Ilford-ல் உள்ள Harrow சாலையில் கடந்த 28 ஆம் திகதி இளைஞரொருவர் கொடூரமான முறையில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார். இந்நிலையில், தற்போது உயிரிழந்த இளைஞர்... Read more »
யுகதானவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் தொடர்பில் அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். குறித்த பத்திரத்தினை சமர்பிக்கும் போதே தமது கருத்துக்களை அமைச்சர்கள் தெரிவித்திருக்க முடியும் எனவும், சந்தர்ப்பத்தை பயன்படுத்தாமல் பல்வேறு இடங்களில் இது பற்றி பேசுவது தவறு எனவும்... Read more »
கோப் 26 என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக – ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரை நேற்று (30.10.2021)பிற்பகல் ஜனாதிபதி சென்றடைந்தார். ஜனாதிபதியும் அவரது குழுவினரும், ஐரோப்பிய நேரம் நேற்று பிற்பகல் 12.40 மணிக்கு, கிலாஸ்கோ சர்வதேச விமான நிலையத்தை... Read more »
அம்பாரை திருக்கோவில் பிரதேசத்தில் சிரேஸ்ட சட்டத்தரணிகளான திரு,திருமதி ஜெகநாதன் சுபராஜினி ஆகியோரால் மூன்று சட்ட நூல்கள் வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளன. சிரேஸ்ட சட்டத்தரணி சிந்தாத்துரை ஜெகநாதன் தலைமையில் இன்று தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் சட்ட நூல்கள் வெளியீடும் நிகழ்வு இடம்பெற்றது. சிரேஸ்ட சட்டத்தரணி... Read more »
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளினதும் தரம் 10, 11, 12 மற்றும் 13 ஆகிய வகுப்புக்களை மீள ஆரம்பிக்கும் திகதி வெளியானது. இதன்படி எதிர்வரும் 8ஆம் திகதி குறித்த வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. முன்னதாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும்... Read more »
முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் செய்த மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை ஆரத்தழுவி, அங்குள்ள மக்கள் ஆறுதலாளித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் நீராவிப்பிட்டி மற்றும் முள்ளியவளை ஆகிய பிரதேசங்களுக்கு இன்று காலை (30) மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் விஜயம் செய்து, அங்கு... Read more »