இந்த நாட்டிலுள்ள மிக மோசமான இனவாதியை கொண்டு “ஒரே நாடு ஒரே சட்டம்” என்று சொல்லுமாறு சொன்னால் தமிழ், முஸ்லிம் மக்களை இந்த நாட்டிலிருந்தே விரட்டியடிப்பது, அவர்களுக்கு எதுவுமே செய்யாமல் விடுவதுமே நோக்கமாகும். மேற்கண்டவாறு ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ்... Read more »
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 51 வயதான குற்றவாளிக்கு 17 வருட கடூழிய சிறைத்தண்டணை வழங்கி கம்பஹா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் மூன்று இலட்ச ரூபா தண்டப்பணம் விதித்துள்ளதுடன் அதனைச் செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் இரு வருடங்கள் சிறைத்தண்டனை... Read more »
இந்தியாவில் கைது செய்யப்பட்ட வடமராட்சி மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் உடனடியாக இழுவை மடி தடை சட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும் என்றும் வடமராட்சி மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இன்று வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு, சங்கங்களின் சமாசத்தில் இடம் பெற்ற... Read more »
இந்தியத் தூதுவர் கோபால் பால்கிலே மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கும் இடையில் இன்று மாலை அவசர சந்திப்பு இடம்பெற்றது. கொழும்பில் இரா.சம்பந்தனின் அலுவலகத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடம்பெற்ற இச் சந்திப்பில் தூதுவர் கோபால் பால்கிலேயுடன் அவரது அதிகாரியும் இரா.சம்பந்தனுடன்... Read more »
யாழ்ப்பாண மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலையினால் கடந்த 24 மணி நேரத்திற்குள் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 09 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு வீடு முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்தார்.... Read more »
இத்தாலியில் வசிக்கும் இலங்கைப் பெண் ஒருவர் தனது இரு பெண் குழந்தைகளைக் கொன்று விட்டு ஆற்றில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இத்தாலியின் வடக்கு வெனெற்றோ பிராந்தியத்தில் (Veneto region) Verona நகரில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.... Read more »
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வேலணையில் அதிபர் ஆசிரியர்கள் சம்பளமுரண்பாட்டை நீக்ககக்கோரி இன்று அதிபர் ஆசிரியர்களினால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கை ஆசிரியர்சங்கத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆசிரியர்களின் போராட்டமானது. வேலணை சரஸ்வதி வித்தியாசாலை முன்பாக நடைபெற்றது . அரசுக்கு எதிரான பதாகைகளை தாங்கியவாறு அதிபர்கள்... Read more »
மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு 31 ஆம் திகதி அதிகாலை நீக்கப்படுகிறது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் இன்று கூடிய கொவிட் செயலணியில் முக்கிய தீர்மானங்கள் சிலவற்றை எடுத்துள்ளது. இதில், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு 31ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டது. பொது... Read more »
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு பயிற்சி மருத்துவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு வைத்திய அத்தியட்சகர் திலீபன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் செந்தில்நந்தனனும், சிறப்பு விருந்தினர்களாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்... Read more »
அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பெருமளவானவர்களை கொழும்புக்கு அழைத்து வரவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அரசாங்கம் வரிசையில் நிற்கும் யுகத்தை உருவாக்கி அன்றாட... Read more »