வடமராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட அதிபர்கள், ஆசிரியர்கள் நாளையும், நாளை மறுதினமும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இலங்கையில் நீண்டகாலமாக தீர்க்கப்படாதுள்ள அதிபர், ஆசிரியர்கள் சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறு கோரி தொழிற்சங்கங்களால் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்திற்கு ஆதரவாக கரவெட்டி கோட்ட மற்றும் பருத்தித்துறை கோட்ட அதிபர்கள்,... Read more »
மாணவர்களை பணயமாக வைத்து அரசு நடாத்தும் கபட நாடகத்திற்கு பெற்றோர்கள் துணை போகாமல் நாளையும், நாளை மறுதினமும் (21,22) நடைபெறும் ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீபன் தெரிவித்துள்ளார்.... Read more »
வடமராட்சி கிழக்கில் பொலிசாருடன் இணைந்தே சட்டவிரோத மணல் அகழ்வு! சுமந்திரன் எம்பி பகீர் குற்றச்சாட்டு.
இன்றைய தினம் பருத்தித்துறை மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்ட பின் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் நீண்ட நாட்களாக சட்டவிரோதமான மணல் கொள்ளை இந்த பகுதிகளில் இடம்பெற்று வருகின்றது குறிப்பாக... Read more »
நீண்ட காலமாக யாழ் மாநகர சபைக்கென உத்தியோக பூர்வ இணையத்தளம் அற்றிருந்த நிலையில் யாழ் மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் இன்றைய தினம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது . யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாண மாநகர சபையின் இணையத்தளமானது யாழ் மாநகர... Read more »
யாழ் மாநகர சபையின் செயற்பாடுகள் அனைத்தும் விரைவில் கணணி மயப்படுத்தப்படும் என யாழ் மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் தெரிவித்தார். இன்று யாழ் மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போது நாம் கணணி... Read more »
நாட்டில் தற்போது அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை, எதிர்வரும் 31 ஆம் திகதிவரை நீடிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய கொரோனா வைரஸ் பரவலின் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த பயணத்தடையானது... Read more »
நெனோ நைட்ரைஜன் திரவப் பசளையின் முதற் தொகுதி, இந்தியாவிலிருந்து விமானம் மூலம் இன்று (20) அதிகாலை நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. ஸ்ரீ லங்கன் விமானச் சேவைக்குச் சொந்தமான யுஎல் – 1156 என்ற விமானம் மூலம், இன்று அதிகாலை 00.25க்கு, இந்தப் பசளை கொண்டுவரப்பட்டது. அமைச்சர்... Read more »
திருகோணமலை கிண்ணியாவில் வெளிநாட்டுத் தயாரிப்பு கைகுண்டடன் ஒய்வு பெற்ற இராணுவ பொறியலாளர் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (19) இரவு கைது செய்துள்ளதாக கிண்ணியா பொலிசார் தெரிவித்தனர் கிண்ணியா பொலிஸ் பிரிவிலுள்ள பூவரசாந்தீவு, ஆர்.டி.எஸ் தெருவில் வசிக்கும் 29 வயதுடைய இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற இராணுவ... Read more »
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றுக்கு இனம் தெரியாதோரோல் இன்று புதன்கிழமை (20) அதிகாலை தீ வைக்கப்பட்டதை அடுத்து முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதுடன் வீட்டின் ஒருபகுதியும் சேதமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மீறாவோடை 4... Read more »
நாட்டில் கொரோனா ஆபத்து மீண்டும் தலைதுாக்காமல் இருப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு மிக அவசியம் என கூறியிருக்கும் தேசிய கொவிட் தடுப்பு செயலணி தலைவர் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மக்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இராணுவ... Read more »