விடுதலை புலிகள் காலத்தில் போதைப்பொருள் கடத்தல் குறைவு..! கடற்படை பேச்சாளர்.. |

தமிழீடு விடுதலை புலிகளின் காலத்தில் வடகிழக்கு ஊடாக போதைப் பொருள் கடத்தல்கள் இடம்பெற்றிருக்கவில்லை. ஆனால் அது எவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டிருந்தது என்பது எமக்கு தொியவில்லை. மேற்கண்டவாறு கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக்க டி சில்வா கூறியுள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு... Read more »

பருத்தித்துறையில் கொரோணா தடுப்பு ஊசி ஏற்றல் தொடர்பான விபரம் வெளியாகியது.

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பிரிவு பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் பணிகள் 21ம், 22ம் திகதிகளில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையில் நடைபெறவுள்ளது.   இதில் 21ம் திகதி காலை 8.30 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரை... Read more »

சுமந்திரன் ஊழல் குற்றச்சாட்டை மறைக்கவே படகோட்டம் மற்றும் உரத்தை பற்றி பேசுகிறார். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர்.

வவுனியா சுமந்திரன் ஊழல் குற்றச்சாட்டை மறைக்கவே வயலை உழத் தொடங்கினார், பின்னர் படகோட்டம் மற்றும் உரத்தைப் பற்றி பேசுகிறார் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்தார். வவுனியாவில் காணாமல் போன உறவினர்களினால் படுகொலை செய்யப்பட்ட  ஊடகவியலாளர் நிமலராஜனின்... Read more »

விடுதலைப் புலிகளை விமர்சித்த நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர் கம்சி குணரட்னத்திற்கு அனந்தி பதிலடி.

தமிழீழ விடுதலைப் புலிகளை நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர் கம்சி குணரட்னம் விமர்சித்தது மட்டுமல்லாமல், தற்போதைய இலங்கை ஜனாதிபதியையும், அவரது அரசையும் சர்வதேசம் புறக்கணிக்கும் அரசியலில் தனக்கு உடன்பாடில்லை என்ற போதனையை தமிழர் தாயகத்தில் வாழும் மக்களுக்குள் கொண்டு வருவதற்கான முகவராகவும் மாறியிருக்கிறாரோ என்ற ஐயம்... Read more »

மீண்டும் ஆபத்தான நிலைமையில் இலங்கை – சுகாதார பிரிவு கடும் எச்சரிக்கை

நாட்டு மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமல் செயற்பட்டால் எதிர்வரும் நாட்களில் மீண்டும் அவதானமிக்க நிலைமை ஏற்பட கூடும் என சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. பயணக்கட்டுப்பாடு குறித்து கண்டுக்கொள்ளாமல் கடந்த வார இறுதியில் பல மக்கள் பல்வேறு பிரதேசங்களுக்கு சென்றதனை அவதானிக்க முடிந்ததாக சுகாதார... Read more »

வீட்டில் உயிரிழந்த சிறுமி விவகாரம் – ரிஷாட் குடும்பத்திற்கு மீண்டும் நெருக்கடி

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதீயூதினின் வீட்டில் உயிரிழந்த சிறுமி இஷாலினியின் மரணம் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைத்தவுடன் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதற்கமைய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு... Read more »

யாழில் வாகனமொன்றை சுற்றிவளைத்த கடற்படையினர்.

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொன்னாலை பகுதியில் வைத்து மதுபான போத்தல்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது. வாகனமொன்று சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்ததை அவதானித்த கடற்படையினர் குறித்த வாகனத்தினை சுற்றிவளைத்து சோதனையிட்டுள்ளனர். இதன்போது... Read more »

மீனவர்களின் மோதலுக்கு அரசாங்கமே மூலகாரணம்! ந.ஸ்ரீகாந்தா.

கடற்றொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ள கோபாவேசத்தை, திரைமறைவில் நின்றபடி, மேலும் தூண்டிவிட்டு, இரு தரப்பு மீனவர்களையும் மோதவைக்கும் அரசின் நோக்கத்தை சில தமிழ் அரசியல் சக்திகள் செயலில் காட்டத் தொடங்கியுள்ளனவா என்ற கேள்வி எழுந்துள்ளது – என்று, தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர்  சட்டத்தரணி   ந.ஸ்ரீகாந்தா... Read more »

யாழில் புரைக்கேறி உயிரிழந்த ஒரு வயதுக் குழந்தை! – பி.சி.ஆர். சோதனையில் கொரோனா உறுதி!!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை மந்திகை ஆதார மருத்துவமனை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட ஒரு வயதும் 3 மாதங்களும் நிரம்பிய பெண் குழந்தை உயிரிழந்த நிலையில் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உடுப்பிட்டியைச் சேர்ந்த ஒரு வயதும் 3 மாதங்களும் நிரம்பிய குழந்தை புரைக்கேறிய நிலையில் நேற்று (15)... Read more »

21, 22ஆம் திகதிகளில் பாடசாலைக்கு செல்லாதிருக்க அதிபர், ஆசிரியர்கள் தீர்மானம்.

எதிர்வரும் 21, 22ஆம் திகதிகளில் பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை ஒன்றிணைந்த ஆசிரியர் சங்கத்தின் தலைவர் யாவ்வல பஞ்ஞாலோக தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலார் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் அழைக்கப்பட்டுள்ள 21, 22 ஆம் திகதிகளில் 200... Read more »