இலங்கை மக்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சி வைத்தியம்! வரலாற்றில் முதல் தடவையாக அதிகரிக்கும் சுமை.

உணவு பொதி உள்ளிட்ட அனைத்து சிற்றுண்டி பொருட்களின் விலைகளையும் அதிகரிக்க நேரிடும் என அனைத்து சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள்  அமைப்பின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார். தற்போது உணவு பொதி ஒன்றின் விலை 10 தொடக்கம் 20 ரூபா  அதிகரிக்கப்பட்டு  200 ரூபா வரை விற்பனை... Read more »

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு புதிய தலைவர்!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் புதிய தலைவராக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைய, அவர் எதிர்வரும் திங்கட்கிழமை அந்தப் பதவிக்கான கடமைகளைப் பொறுப்பேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் குற்றவியல் மற்றும் குற்ற... Read more »

புத்திசாலித்தனமான முறையில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது – எஸ்.பி.திஸாநாயக்க.

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ புத்திசாலித்தனமான முறையில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தை சமர்ப்பித்துள்ளார். வரவு-செலவு திட்டத்தின் பயனை நாட்டு மக்கள் வெகுவிரைவில் முழுமையாக பெறுவார்கள் என்று, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்... Read more »

அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி அல்வாய் வடக்கு மகாத்மா வீதி மக்கள்,

கொட்டும் மழையில் பனை ஓலை குடிசைகளில் வாழ்க்கை, ஒழுக்கு வீடுகளுக்கு போடுவதற்கு கூட ஒரு தர்ப்பாள் இல்லாத. நிலை, கல்வீடு கட்டித்தருவதாக கூறி இருந்த பனை ஒலை குடிசையையும் உடைத்த அரசியல் வாதி, பட்டுவேட்டிக்காக கோவணத்தையும் இழந்த கதை.   யாழ் மாவட்டம பருத்தித்துறை... Read more »

பன்னிரண்டு முக்கியஸ்தர்களுக்கு முல்லை நீதிமன்றம் தடை….!

மாவீரர் நாள் நினைவேந்தல் நடாத்துவதற்கு 12 பேருக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருக்கின்றது.  வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர், துரைராசா ரவிகரன் உள்ளிட்ட பன்னிரெண்டு பேருக்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிக்குள் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை... Read more »

இளம் குடுமபஸ்தர் வெட்டிக்கொலை,பல்வேறு கோணங்களில் தொடரும் விசாரணை….!

கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் பகுதியில்.  வெட்டுக்கயங்களுடன் ஒரு பிள்ளையின் தந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் இக்கொலைச்  சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பரந்தன் சிவபுரம் பகுதியில் தற்காலிக கொட்டகை  ஒன்றுக்குள்  வெட்டுக்காயங்களுடன் ஆண்... Read more »

பளை பொலிஸ் நிலையத்தில் ஐந்து நாட்களில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

கிளிநொச்சி மாவட்டம் பளை பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் 11 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து பொலிஸாருடன் தொடர்பிலிருந்தவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது Read more »

பொய் வாக்குறுதி வழங்கிய அமைச்சர் டக்ளஸ்.பாலத்தினை அமைக்கக்கோரி  ஆர்ப்பாட்டம்.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச  செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் ரங்கன் குடியிருப்பு  மக்கள் நேற்றைய தினம் 17.11.2021 போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். அப்பகுதி மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினரின் ஏற்ப்பாட்டில் 11.00 மணியளவில் ஆர்ப்பாடம் இடம்பெற்றது. குறித்த போராட்டத்தில் பிரதேச மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை ... Read more »

வல்வெட்டித்துறை பாதீடு தோற்கடிப்பு – இரண்டு மாதங்களுக்கு முன்னர் தவிசாளரானவர் பதவியிழக்கும் நிலை!

இரண்டு மாதங்களுக்கு முன்னர் தவிசாளராக தெரிவானவர் பாதீடு தோற்கடிக்கப்பட்டமையால் , தவிசாளர் பதவியை இழக்கும் நிலைமையில் உள்ளார்.   வல்வெட்டித்துறை நகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்றைய தினம் புதன்கிழமை சபையில் புதிய தவிசாளர் செல்வேந்திராவால் சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த பாதீடு மீதான வாக்கெடுப்பில் பாதீடு ஒரு வாக்கினால்... Read more »

கருங்கல்லால் வீதி அமைத்து கள்ள மண் திருட்டு….

தொடர்ச்சியாக நாகர்கோவில் பகுதிகளில் சட்டவிரோதமான மணல் அகழ்வு இடம் பெற்று வருவதாக பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஆ.சுரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.  நாகர்கோவில் மேற்கு, நாகர்கோவில் கிழக்கு,நாகர்கோவில்   வடக்கு, குடாரப்பு பகுதிகளில் கும்பல் ஒன்றினால் மணல் கொள்ளை திட்டமிடப்பட்டு  மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குறித்த பகுதிகளில் ஒரு... Read more »