யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி பெருமதிப்புக்குரிய குகஶ்ரீ இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் அவர்கள் சிவபதமடைந்தார். மாப்பாண முதலியார் கடந்தவாரம் நோய்வாய்ப்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை இறைவனடி சேர்ந்தார். நல்லூர் மாப்பாண முதலியார்... Read more »
நல்லூர் மாப்பாண முதலியாரின் இழப்பானது எமக்கு பாரிய இழப்பு என யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் சிவபதமடைந்தார். 1929 ஆம் ஆண்டு ஜனவரி 15ம்... Read more »
சுமார் ஒன்றறை வருடங்களுக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட கோடி ரூபாய் பெறுமதியான 400க்கும் அதிகமான வாகனங்கள் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களில் பழுதடைந்த நிலையில் காணப்படுவதாக துறைமுகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின்னர் வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அதன்... Read more »
அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்து இன்றுடன் 90 நாட்களாகின்றன. இந்த போராட்டத்துக்கு இன்றுடன் மூன்று மாதங்களாகின்றன. இந்த போராட்டம் தொடர்பாக அரசாங்கம் இதுவரை எவ்வித் தீர்வையும் பெற்றுக்கொடுக்கவில்லை என்று, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று... Read more »
இலங்கையின் இன்றைய வானிலையில், மேல் , சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது. இன்று மதியம் அல்லது இரவு நேரங்களில் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு... Read more »
நாட்டில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் மின்சார கார்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றத்துக்கான தீர்வுகளை வழங்கும்... Read more »
லண்டன் – ஹாரோ பகுதியில் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளமை தொடர்பில் பொலிஸார் அவசர கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். 15 வயதான ராதிகா என்ற சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சிறுமி இறுதியாக நேற்று காலை 08.30 மணியளவில் ஹாரோவின்... Read more »
சீன நிறுவனங்கள் திருக்குமரன் நடேசனின் கணக்குகளின் ஊடாக இலங்கையின் முக்கிய தேர்தல்களுக்கு செலவிட்டுள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. பண்டோரா பேப்பர்ஸ் நிதி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிரூபமா ராஜபக்சவின் கணவரே நடேசன் என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றில் உரையாற்றிய போது ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார... Read more »
பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர விசரனைப் போன்று பிதற்றுகின்றார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், நான் ஒர் நல்ல... Read more »
20 வயது தொடக்கம் 29 வயதுவரையான பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கான கொரோனா தடுப்பூசியானது யாழ்.பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் ஓக்டோபர் மாதம் 11ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை வழங்கப்பட உள்ளது. வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,... Read more »