இளம் குடும்ப பெண் தீயில் எரிந்த நிலையில் சிகிச்சை: கணவர் கைது!

முல்லைத்தீவு மல்வாவி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனிஞ்சியன்குளம் கிராமத்தில், குடும்ப பிரச்சினை காரணமாக, தீப்பற்றி எரிந்து தீ காயங்களுக்கு உள்ளான ஒரு பிள்ளையின் தாயார், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவரது கணவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தீ விபத்து சம்பவம்,... Read more »

மன்னாரிலும் தாதியர் சங்கத்தினர், சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

நாடளாவிய ரீதியில் தாதியர் சங்கத்தினர், பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு வரும் நிலையில், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னார் மாவட்டத்திலும் இன்று பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தாதியர்கள் மற்றும் பிரதேச வைத்தியசாலை சிற்றூழியர்கள் இணைந்து இன்று காலை காலை 7 மணி... Read more »

சுகாதாரத்துறை சிற்றூழியர்கள் இன்று போராட்டம்.

நாடளாவிய ரீதியில் மருத்துவ மனைகளில் பணியாற்றும் சிற்றுளியர்கள் இன்று காலை ஆறுமணியிலிருந்து பன்னிரண்டு மணிவரை அடையாள போராட்டம் இடம் பெற்று வரும் நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை சிற்றூளியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்றுமாக வழங்கப்பட்டு இடை நிறுத்தப்பட்ட விசேட கொடுப்பனவான ஏழாயிரத்து ஐந்நூறு... Read more »

அம்பனில் மீன்குஞ்சுகள் விடப்பட்டன.

நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு நெக்டா நிறுவனத்தினால் 75 ஆயிரம் மீன்குஞ்சுகள் அம்பன் களப்புப் பகுதியில் விடப்பட்டுள்ளன. கடற்தொழில் அமைச்சின் 15 லட்சம் மீன் குஞ்சுகள் விடும் வேலைத்திட்டத்தில் இன்று  வெள்ளிக்கிழமை(08) நண்பகல் அம்பன் களப்புப் பகுதியில் இம் மீன் குஞ்சுகள்... Read more »

இராஜாங்க அமைச்சர் பிமல் நிசந்த டி. சில்வா இன்றைய தினம் பகல் கிளிநொச்சி விஜயம்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜங்க அமைச்சர் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற. அனைத்திற்கும் முன்  பிள்ளைகள் எனும் தொனிப்பொருளிலான சர்வதேச சிறுவர் தின நிகழ்வில்  கலந்துகொண்டு பல்வேறு உதவித்திட்டங்களையும் வழங்கி வைத்துள்ளார் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி... Read more »

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு ஒக்சிசன் செறிவூட்டி இயந்திரம் இராணுவத்தினரால் கையளிப்பு.

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு ஒக்சிசன் செறிவூட்டி இயந்திரம் இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டது. முல்லைத்தீவு இராணுவதலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் SPAK பிலபிரிலய தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வைத்தியசாலை பணிப்பாளர் சுகந்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதன்போது வைத்தியசாலைக்கான ஒக்சிசன் செறிவூட்டி இயந்திரம் வைத்திசாலை அதிகாரிகளிடம் இராணுவத்தினரால்... Read more »

கிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை – சந்தேக நபர் ஒருவரும் விசேட கைது.

கிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டதுடன், சந்தேக நபர் ஒருவரும் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருவையாறு இரண்டாம் பகுதியில் சட்டவிரோத மதுபானம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொதுமக்களால் வழங்கப்பட்ட... Read more »

கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் முக்கியமான கோரிக்கை.

கிளிநொச்சியில் மின்தகன மையானம் அமைப்பது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் அவர்கள் மிக முக்கியமான கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார். கிளிநொச்சியில் கொரோனா காரணமாக மரணமடையும் உடலங்களை எரியூட்டுவதற்கு வேறு அமாவட்டங்களுக்கு எடுத்துச் செல்வதன் காரணமாக நீண்ட நாட்களாக காத்திருக்க வேண்டிய நிலை... Read more »

ஆப்கானிஸ்தானில் 5 வயதுக்கும் உட்பட்ட குழந்தைகளில் 50வீத பேர் தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு:

ஆப்கானிஸ்தானில் 5 வயதுக்கும் உட்பட்ட குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டோர் தீவிர ஊட்டசத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அமைப்புகள் தெரிவித்துள்ளனர். இந்தப் பிரச்சினையில் சர்வதேச அமைப்புகள் உடனடியாக தலையிடாவிட்டால் ஒரு மில்லியன் குழந்தைகள் உயிரிழக்கும் அபாய சூழல் உள்ளது என்றும் ஐ.நா. அமைப்புகள் எச்சரித்துள்ளன. ஆப்கானிஸ்தானில்... Read more »

2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் நவம்பர் 12 நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

2022 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டம், நவம்பர் மாதம் 12 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் வரவு-செலவு திட்டம் மீதான மூன்றதாவது விவதாம் மற்றும் வாக்களிப்பு டிசெம்பர் மாதம் 10ஆம் திகதி இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. கட்சி தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தின்... Read more »