பொலிஸ் இராணுவம் அதிரடிபடை சுற்றிவளைப்பு.துப்பாக்கி மீட்பு….!

தருமபுர பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட கல்லாற்றுப்பகுதியில் கடந்த 04.10.2021 அன்றையதினம் இருகுழுக்களுக்கிடையிலான குழுச்சன்டையில் பொது பாதுகாப்புகடமைக்காக சென்ற பொலிசார் மீது தாக்குதள் சம்பவம் இடம்பெற்றதையடுத்து சம்பவத்தில் நான்கு பொலிஸ் உத்தியோகஸ்கத்தர்கள் காயமடைந்துள்ளனர். அதனையடுத்து 07.102021 அன்றையதினம் தருமபுரம் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் சிறப்பு அதிரடிபடையினர் இனைந்து... Read more »

வரலாற்றில் முதல் முறையாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு அதிகாரப்பூர்வ அடையாள அட்டை.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இலங்கையின் கல்வி அமைச்சகத்தால் வரலாற்றில் முதல் முறையாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான அதிகாரப்பூர்வ அடையாள அட்டை நேற்று வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன நிகழ்வொன்றில் மேலும் உரையாற்றுகையில், இந்த வகை அடையாள அட்டைகள் ஆசிரியர்கள் மற்றும்... Read more »

“பண்டோரா பேப்பர்ஸ் சர்ச்சையில் சிக்கியுள்ள 65 இலங்கையர்கள்”

சட்டவிரோதமாக சொத்துகளை மறைத்து வைத்துள்ள இன்னும் அதிகமானவர்கள் பண்டோரா ஆவணங்களின் மூலம் வெளிப்படுத்தப்படுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித் சேனரத்ன இதனை தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.... Read more »

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கலாம்? – வெளியாகியுள்ள அறிவிப்பு.

எதிர்வரும் நாட்களில் சமையல் எரிவாயுவின் விலை தவிர்க்க முடியாது அதிகரிக்க நேரிடும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண  தெரிவித்துள்ளார். உலக சந்தையில் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பால், இலங்கையில் விலையை கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும்... Read more »

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடையை நீக்குவது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்  தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு அது தொடர்பில் மீளாய்வு செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இது... Read more »

மேலும் 43 மரணங்கள் பதிவு;

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 43 மரணங்கள் நேற்று (05) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 13,142 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது... Read more »

நாட்டில் ஆபாசப் பேச்சுக்கு தடை!

நாட்டில் தகவல் தொழிநுட்பம் மற்றும் வேறு ஊடகங்கள் வாயிலாக உருவாக்கப்படும் ஆபாசப் பேச்சுக்களை தடை செய்வது தொடர்பான சட்டத்தை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக 2020 செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக்... Read more »

யாழ்ப்பாணம், கிளிநொச்சி குடிநீர் திட்டங்களை பிரதமர் ஆரம்பித்து வைத்தார்!

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் சுமார் 3 இலட்சம் மக்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்கும் யாழ், கிளிநொச்சி 3 குடிநீர்த் திட்டங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ச அலரி மாளிகையில் இருந்தவாறு இன்று மெய்நிகர் வழியில் ஆரம்பித்து வைத்தார். சுபீட்சத்தின் நோக்குக் கொள்கை திட்டத்தின் கீழ் 2025... Read more »

நாட்டின் சுகாதாரத்துறை மோசமாகி வருகிறது – ராஜித சேனாரத்தன எம்.பி

இன்று நாட்டின் சுகாதாரத் துறை மோசமாகி வருகிறது. நாடு பெரும் நிதி நெருக்கடியில் உள்ளது. நாடு பல்வேறு மனித உரிமை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (06) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே... Read more »

ஊழல்வாதிகளின் பெயரே முதலிடத்தில் உள்ளது – அக்மீமன தயாரத்ன தேரர்

உலகில் யாருக்கும் செய்ய முடியாத விடயங்களை செய்து முதலிடத்துக்குச் சென்றவர்களின் வீர செயல்கள் தொடர்பிலான விவரங்களே ஆரம்ப காலங்களில் எமக்குக் கிடைக்கப்பெற்றது. தற்போதைய நிலையில் வீர சரித்திரங்களுக்குப் பதிலாக உலகில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களின் பெயர் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் நிலைமையே ஏற்பட்டுள்ளது என்று,... Read more »