லங்கா சத்தொசவில் இடம் பெற்ற வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பாக, பூண்டு தொகையை கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் கோடீஸ்வர வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பம்பலப்பிட்டியைச் சேர்ந்த 55 வயதான வர்த்தகர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக வாக்குமூலங்களைப் பெற்ற... Read more »
கிளிநொச்சி நியூசெஞ்சுரி லயன்ஸ் கழகத்தினால் ஒரு மில்லியன் பெறுமதியான உதவித் திட்டம் இன்று வழங்கி வைக்கப்பட்டது. 12.00 மணிக்கு ஊடக மையத்தின் வேண்டுகைக்கு அமைய ஆதரவற்று வீதிகளில் உள்ள முதியோர்களுக்கான விசேட உணவும் ,உடு புடவையும் வழங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து உருத்திரபுரம்... Read more »
சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவிலும் குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வடக்குவலயம் சார்பாக காலை 9 மணிக்கு புதுக்குளம் பகுதியில் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன்,... Read more »
கிளிநொச்சியில் சர்வதேச ஆசிரியர் தினமான இன்று (06-10-2021) பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது சர்வதேச ஆசிரியர் நாளான இன்று நாடளாவிய ரீதியில் ஆசிரிய தொழிற்சங்கங்ககூட்டணி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளன அந்த வகையில் இன்றைய தினம் கிளிநொச்சி வலயக் கல்வித்... Read more »
அச்சுவேலி நகரில் உள்ள சிகரம் பிளாசா கட்டடத் தொகுதியில் அறை ஒன்றில் வாடகைக்கு தங்கியிருந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அச்சுவேலி உணவகம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவரே இவ்வாறு இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காத்தான்குடி அமானுல்லா வீதியைச் சேர்ந்த ஆதாம்பாவா முகம்மது றவுஸ் (வயது-... Read more »
யாழ்.மாவட்டத்தில் வாழும் 3 லட்சம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக சுமார் 266 மில்லியன் அமொிக்க டொலர் செலவில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் – கிளிநொச்சி குடிநீர் விநியோக திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது. சுபீட்சத்தின் நோக்குக் கொள்கை திட்டத்தின் கீழ் சுமார் 3... Read more »
மதுபோதையில் ஆட்டோவில் வந்த சுன்னாகப் பொலிஸர் தவறிழைத்ததாக கூறப்படும் நபரின் சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொண்டதுடன் அதனை உறுதிப்படுத்தும் சிட்டையை வழங்கிய பின்னர் பொலிஸாரின் கடமைக்கு என்ன இடையூறு விளைவிக்கப்பட்டது? விசேட அதிரடிப் படையின் உதவியுடன் வீடு வீடாகச் சென்று பொலிஸ் நிலையத்திற்கு... Read more »
தம்மை அசௌகரியப்படுத்தும் 3 விடயங்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்குமாறுகோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மாவட்ட கிளை வடமாகாண பிரதம செயலாளருக்கு கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வைத்தியர்களின் ED கொடுப்பனவை வேண்டுமென்றே தாமதப்படுத்தியமை தொடர்பில் வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் மேல் அதிகாரிகளின் கவனத்திற்குக்... Read more »
நாடு முழுவதும் கொரோனா பரவல் அபாயம் காரணமாக முடக்கப்பட்டிருக்கும் பாடசாலைகளை இம் மாதம் 21ம் திகதி திறப்பதற்கு மாகாண ஆளுநர்கள் தீர்மானித்துள்ளனர். அதன்படி, 200இற்கும் குறைந்த மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளே இவ்வாறு கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more »
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பணிப்பில், கரைச்சிப் பிரதேச செயலகப் பிரிவுக்குள் இருக்கும் ஆனைவிழுந்தான் வயற்காணியை மக்களுக்கு மீள வழங்கக்கூடிய சாத்தியப்பாடுகள் தொடர்பா்க ஆராய்வதற்காக அதிகாரிகள் குழு இன்று நேரில் அங்கு சென்றிருந்தது. கரைச்சிப் பிரதேச செயலாளர்... Read more »