
வவுனியா மாவட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்றலில் அரசுக்கு எதிராக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது மதவாச்சி பிரதேசத்தைச்சேர்ந்த 1330 சிங்கள குடும்பங்களை வவுனியா வடக்கு பிரதேசத்துடன் இணைக்கும் செயற்பாட்டினை இரகசியமாக அரசு அரங்கேற்றி... Read more »

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்கரையை அண்டிய பகுதிகளில் வசிப்போர் மிகவும் அவதானமாக செயற்படுமாறு யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது தற்போது நிலைகொண்டுள்ள தாழமுக்கத்தின் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தின் கடற்கரையோரங்களில் காறறின் வேகமானது 60 தொடக்கம் 65 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் என... Read more »

மாநகர கண்காணிப்பாளர்களின் சீருடை யாருடைய அனுமதியில் அறிமுகப்படுத்தப்பட்டது? யார் அறிமுகப்படுத்தினார்கள் ? சீருடைக்கு ஏன் இந்த நிறம் தெரிவு செய்யப்பட்டு இருந்தது போன்ற பல கேள்விகள் தன்னிடம் விசாரணையின் போது கேட்கப்பட்டதாக யாழ் மாநகர சபை உறுப்பினர் பார்த்தீபன் தெரிவித்தார். யாழ் மாநகரில் தண்டப்பணம்... Read more »

5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி -5 ஏவுகணை சோதனை வெற்றிபெற்றதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நிலத்தில் இருந்து ஏவக்கூடிய இந்த ஏவுகணை நிலத்தில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன்கொண்டது என மத்திய... Read more »

சிங்கள பௌத்தத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சட்டத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே ஞானசார தேரர் தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ள செயலணியின் குறிக்கோளாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கேள்வி: ஜனாதிபதி ஞானசார... Read more »

ஆட்கடத்தல்கள், சட்டவிரோதமான தடுத்துவைப்புக்கள், சித்திரவதைகள் போன்றனவற்றைப் புரிந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட பல இராணுவ உயரதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC)) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது . Global Rights Compliance LLP (GRC) என்ற... Read more »

யாழ் நகர மத்தியில் அமைந்துள்ள ஆரிய குளத்தில் சிவபெருமானின் சிலை ஒன்றினை பிரதிஷ்டை செய்து வைக்குமாறு யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினர் நித்தியானந்தன் அவர்களால் யாழ்ப்பாண மாநகரசபை அமர்வில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பாக நாக விஹாரையின் பீடாதிபதி அந்த இடத்தினை பௌத்த மயமாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றார்.... Read more »

வடக்கு கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டபோது படகு விபத்துக்குள்ளாகிய நிலையில் கைதான இந்திய மீனவர்களையும் ஊர்காவற்றுறை நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த வாரம் யாழ்ப்பாணக் கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ய... Read more »

முல்லேரியா துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு 25 இலட்சம் ரூபாய் சன்மானம்.
கொழும்பு முல்லேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீகஹவத்தையில், நேற்று (26) காலை சுமார் 6.15 மணியளவில், வீடொன்றுக்குள் புகுந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பிரதான சந்தேக நபர் தொடர்பில், தகவல் வழங்குவோருக்கு 25 இலட்சம் ரூபாய் பணப்பரிசு வழங்குவதாக பொலிஸ் திணைக்களம் இன்று (27)... Read more »

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தர்மக்கேணி பகுதியில் விவசாயி ஒருவரின் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பாவற் கொழுந்துகள் விசமிகளால் வெட்டி சேதமாக்கப்படுத்தப்பட்டுள்ளன. பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தர்மக்கேணி பகுதியில் விவசாயத்தையே தனது வாழவாதாரமாக விவசாயத்தையே செய்து வந்துள்ள நிலையில் குறித்த விவசாயியின் காணியில் பயிரிடப்பட்டுள்ள பாவற்காய் கொழுந்துகள்... Read more »