
மேச்சல் தரைகளையும் விவசாய நிலங்களையும் களிமண் அகழ்வு மூலம் நாசப்படுத்தியதாக தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (24) முற்பகல் குடாரப்பு பகுதியில் இடம்பெற்றது. நாகர் கோவில் தெற்கு, குடாரப்பு கிராமத்தில் விவசாய நிலங்கள், தனியாருக்குச் சொந்தமான காணிகளில் சட்டவிரோதமாகவும், அனுமதி வழங்கப்பட்டும்... Read more »

மருதங்கேணி தெற்கு தாளையடி பகுதியில் தனியார் ஒருவர் தனது காணியை துப்பரவு செய்தவேளை அதிகளவான வெடிபொருட்கள் காணப்பட்டுள்ளது. இது தொடர்பில் உடனடியாகவே குறித்த காணி உரிமையாளரால் போலீஸ் , சிறப்பு அதிரடிப்படை, ராணுவத்தினருக்கும் தகவல் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீசார் நீதிமன்ற அனுமதியைப் பெற்று... Read more »

தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு கொரோணா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more »

07 ஆண்கள், 05 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 08 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 12 மரணங்கள் நேற்று முன்தினம் (21) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்... Read more »

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு மீனவர்கள் மீன்பிடிப் படகு ஒன்றில் இந்திய எல்லைக்குள் அத்து மீறிப் பிரவேசித்ததாக குற்றம் சாட்டி இந்திய கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சிப் பகுதியில் இருந்து கடற்றொழிலிற்காக பயணித்த படகே இவ்வாறு இந்திய கரையோர காவல் படையினால் கைது செய்யப்பட்டு கொண்டு... Read more »

இந்த ஆண்டுக்கான வடகீழ் பருவப் பெயர்ச்சி மழை இன்று ஆரம்பமாகவுள்ளதுடன், 6 சுற்றுக்களாக மழை பெய்யும், மேலும் இந்த மழையின் செறிவு அதிகமாக இருக்கும் என நம்பப்படுகின்றது. எனவே வடமாகாணத்திற்கு குறுகியகால இடைவெளியில் அதிகளவான மழைவீழ்ச்சி கிடைக்குமாக இருந்தால் வெள்ள பெருக்கு உருவாகும் வாய்ப்புக்களும்... Read more »

மன்னார் மடு கோயில் மோட்டை காணியில் விவசாயம் மேற்கொண்டு வரும் விவசாயிகள் பாராளுமன்றப் பகுதியில் சில கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் வியாழக்கிழமை (21) காலை முதல் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த விவசாயிகள் தாம் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்துவரும் கோயில்... Read more »

விலை அதிகரிப்பு எதிர்ப்பு தெரிவித்து சபை அமர்வில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜ ஜீவராஜா கலந்துகொண்டிருந்தார். விலை அதிகரித்து மக்களிற்கு சுமையை ஏற்படுத்தியுள்ள அத்தியாவசிய பொருட்களுடன் அவர் இன்று இடம்பெற்ற பிரதேச சபை அமர்வில் கலந்து கொண்டார். இதன்போது, சீமெந்து, பால்மா, மா, மஞ்சள், சமயல்... Read more »

கிளிநொச்சி மாவட்ட அதிபர்கள் எவரும் இன்றும் நாளையும் கடமைக்கு செல்ல மாட்டார்கள் என கிளி மாவட்ட அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து அந்த சங்கம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. அதிபர்கள் ஆசிரியர்கள் தொழிற் சங்க... Read more »

ஆப்கானிஸ்தான் தொடர்பாக ரஷ்யா நடத்தும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறும்போது, இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம். ஆனால், இந்த வாரம் நடக்கும் பேச்சுவார்த்தையில்... Read more »