கிளிநொச்சி கிழக்கு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள விவசாயச் செய்கைக்கு தேவையான உரத்தை பெற்றுத் தருமாறு கோரி, இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணிக்கு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை முன்பாக இருந்து மாவட்ட செயலகம்... Read more »

யாழ் இந்திய துணை தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் யாழ் பொது நூலக இந்தியன் சென்ரலில் மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பாரத ரத்னா அப்துல் கலாமின் 90ஆவது பிறந்த தின நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. யாழ் இந்திய துணை தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பொது... Read more »

எமது உரிமை கோரிக்கையை வெல்வதற்கு பாரத தேசம் எமக்கு துணை நிற்க வேண்டும் என யாழ் மாநகர முதல்வர் வி மணிவண்ணன் தெரிவித்தார். யாழ் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அப்துல் கலாமின் 90 வது பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்டு... Read more »

இலங்கைக்கு சுற்றுலா வந்த அமெரிக்கர் ஒருவர் ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பில் பயணி ஒருவர் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். இலங்கைக்கு பயணித்து போக்குவரத்து வசதி மற்றும் ஹோட்டல் வசதி பெற்றுக் கொள்ள முடியாமை குறித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். எனினும் குறித்த நபர் சமூக... Read more »

வவுனியா – நாம்பன்குளத்தில் வன வளத்திணைக்களத்தினர் மக்களின் காணிகளுக்குள் எல்லையிட முற்பட்டமையினால் மக்கள் ஒன்றுதிரண்டு நேற்று அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர். வவுனியா, நாம்பன்குளத்தில் 1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மக்கள் தமது பயன்பாட்டுக்காக வெட்டிய காணிகளை யுத்தம் காரணமாக கைவிட்டு சென்றுள்ளனர். மீண்டும் 2013... Read more »

உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி உட்பட சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் 63 பேரையும் எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் காணொளி மூலமாக நேற்று... Read more »

தாம் கடிதம் கொடுத்ததால் 400 பேருக்கு பிரான்ஸ், டென்மார்க் மற்றும் சுவிஸ் ஆகிய நாடுகள் குடியுரிமை வழங்குகின்றன என்கிற அதிர்ச்சி தகவலை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பல்வேறு சர்ச்சைகளின் மையமாக இருப்பவர் சீமான். பெரியாரின் மேடைகளில் அரசியல்... Read more »

தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருந்ததால் நிராகரிக்கப்பட்ட சீன உரத்தினை சுமந்து வரும் கப்பல் சிங்கப்பூரில் இருந்து மீளவும் இலங்கைக்குத் திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஹாரிசன் இதனை தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.... Read more »

யாழ்.பருத்தித்துறை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 23 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களது இரு ரோலர் படகுகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. கைது செய்யப்பட்டவர்கள் 23 பேரும் காங்கேசன்துறையிலிருந்து காரைநகர் கடற்படை தளத்திற்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகள் இரண்டும் மயிலிட்டி துறைமுகத்தில் கட்டப்பட்டுள்ளன.... Read more »

யாழ்.நாவாந்துறை பகுதியில் இருவருக்கிடையில் உருவான மோதல் குழு மோதலாக மாறிய நிலையில் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றிருக்கின்றது. இரு நபர்களுக்கிடையில் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், இரு மோட்டார் சைக்கிள்கள் சேதமாக்கப்பட்டுள்ளது. சம்பவம்... Read more »