
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்துக்கும், இலங்கைக்கான நோர்வே நாட்டு தூதுவர் டிரின் ஜொரான்லி எஸ்கெடல் நெதர்லாந்து நாட்டு தூதுவர் டஞ்ஜா கொங்கிரிஜ்ப் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. இச்சந்திப்பில் கிழக்கு மாகாணத்தில் சேதனப்பசளையை ஊக்குவிக்கும் விடயத்தில் அனைத்து... Read more »

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் இன்று பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த இருவரும் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக காயமடைந்த இருவரும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் இன்று பகல் 1.30... Read more »

தமது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் மண் ஏற்றியமைக்காக வனலாகா திணைக்கள ஊழியர்கள் தன்னை தாக்கியதாக சாரதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெரிய பரந்தன் பகுதியை சேர்ந்த சந்திரமோகன் சஜிதன் என்ற 31 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு... Read more »

இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி விஜயம் மேற்கொண்ட அவர் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனின் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார். கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட கனடா தூதுவர் டேவிட் மக்னனை யாழ் மாநகர சபை முதல்வர் உள்ளிட்ட... Read more »

– உயிர்த்த ஞாயிறு வழக்கு; ஹிஷாலினி வழக்குகள் இரண்டிலும் பிணை – இறுக்கமாக பிணை நிபந்தனைகள் விதிப்பு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் சிறுமி ஹிஷாலினி மரண வழக்கு ஆகிய இரு வழக்குகள் தொடர்பிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பிணையில்... Read more »

இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிலைப்பாட்டினை புரிந்து கொள்வதாக தெரிவித்த இந்திய மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியம் சுவாமி இது தொடர்பில் இந்திய அரச தலைவர்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். இலங்கைக்கான உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி (13) கடற்றொழில் அமைச்சர்... Read more »

அண்மையில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பண்டோரா ஆவணங்களில் காணப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் வெதராச்சி தெரிவித்துள்ளார். அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு சென்று ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிட்டு பின்னர் ஊடகங்களுக்கு... Read more »

அடுத்த அரசியல் எழுச்சியை ஒரு பெரிய அரசாங்கக் கட்சி வழிநடத்தும் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை மீண்டும் செயல்படுத்துவதற்கும் ஒரு பரந்த அரசியல் முகாமை உருவாக்குவதற்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி அமைக்க இதுவரை சுமார்... Read more »
லங்கையில் பாடசாலைக் கல்வியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான இறுதி முடிவை எதிர்வரும் 21ம் திகதி எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார். மத்துகமவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், கட்டம் கட்டமாக பாடசாலைகளை மீண்டும் திறக்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது... Read more »

சட்டவிரோதமாக நியூஸிலாந்து செல்வதற்கு தயாராக இருந்த 63 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர் . குறித்த அனைவரும் கடல் மார்க்கமாக தப்பிச் செல்ல முயன்றுள்ளனர் . இவர்கள் கிளிநொச்சி , யாழ்ப்பாணம் , வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ்... Read more »