அண்மைய நாட்களாக முகமாலை வடக்குப் பகுதியில் கடும் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது . வாய்க்கால்களில் மண் ஏற்றப்பட்டு துரிசும் உடைத்தெறிய பட்டு மண் ஏற்றப் பட்டு வருகின்றது. இதனால் வெள்ள நீர் வடிந்து ஓட முடியாது காணப்படுவதுடன், கிராமங்களில் வெள்ளம்... Read more »

எதிர்வரும் 17ஆம்,18ஆம் திகதிகளில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் தொடர்பாக உள்ள பிரச்சினைகளுக்கு நீதி கோரி போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே... Read more »

தமிழ் மக்களுக்காக கனடா அரசு தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கோரிக்கை விடுத்தார். நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்னனை யாழ் மாநகர சபையில் அமைந்துள்ள முதல்வர்... Read more »

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அருவியாற்று பகுதியில் பரிகாரி கண்டல் கிராம அலுவலர் பிரிவில் முறையற்ற விதத்தில் மணல் அகழ்வு இடம் பெற்று வருகின்ற நிலையில் குறித்த மணல் அகழ்வுக்கு எதிராக நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் திருச் செல்வம் பரஞ்சோதியால் நேற்றைய... Read more »

மன்னார் அரிப்பு பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (12) மாலை பொருட்களை வினியோகித்து விட்டு மீண்டும் வவுனியா நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் அரிப்பு பகுதியில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு திடீரென தீப்பற்றி உள்ளது. -இதன் காரணமாக குறித்த... Read more »
வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் 21ம் திகதி தொடக்கம் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முதற்கட்டமாக 15 தொடக்கம்... Read more »

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை தொடர்சியாக மீறிவரும் இலங்கை அரசு. நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் தேசிய கட்சி பொது செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம் கே சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். அது தொடர்பில் அவர் இந்திய பிரதமர் மற்றும் இராஜ தந்திரிகளுக்கு கோரிக்கை கடிதம்... Read more »

சுகாதார பணியாளர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு வருடங்களாக தற்காலிக சுகாதார உதவியாளராக யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய 62 பேருக்கு சுகாதார அமைச்சின் நிரந்தர நியமனக் கடிதங்கள்... Read more »

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று முற்பகல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில், புதிய ஆளுநராக அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். Read more »

தமிழ் இளைஞர்களை சயனைட் குப்பிகளையும், துப்பாக்கிகளையும் ஏந்த வைத்தவர்கள் பௌத்த சிங்கள பேரினவாதிகளே! என இராஜாங்க அமைச்சரின் கருத்துக்கு சிறீதரன் எம்.பி பதிலளித்துள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற நயினாதீவு நீர்வழங்கல் திட்டத்திற்கான கடல்நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையத் திறப்புவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய, கிராமிய மற்றும்... Read more »