
பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தினுள் கடினப்பந்து விளையாடுவது தொடர்பில் எழுந்து வந்த பிச்சனையை அரசியல் ரீதியான குழப்பகரமாக உருவாக்காது சுமுகமானதொரு தீர்வு காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தினுள் கடினப்பந்து விளையாடுவது... Read more »

கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி சங்கத்தார் வயல் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளார். பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி சங்கத்தார்வயல் பகுதியில் கடந்த 09/10/2021 அன்று நண்பர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.... Read more »

கிளிநொச்சிபொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட கண்டாவளை பகுதியில் 11.10.2021 அன்றையதினம் காணி பிரச்சனை காரணமாக இடம்பெற்ற கை கலப்பு முற்றியதன் காரணமாக மாமன் கையை மருமகன் கோடுரமாக வெட்டி ஆற்றில் வீசிவிட்டார். மருமக ஒரு இந்து கோவில் அர்ச்சகர் சம்பவம் அரிந்த உரவினர்கள் காயமடைந்தவரை உடனடியாக தருமபுரம்... Read more »

யாழ்.பருத்தித்துறை கற்கோவளம் – புனிதநகர் பகுதியில் வாள்வெட்டு குழு ரவுடிகளை அடக்காவிட்டால் தாம் ஊரைவிட்டு வெளியேறப் போவதாக கூறியிருக்கும் பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியேற முடியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். நேற்று முன்தினம் மாலை கற்கோவளம் – புனிதநகர் பகுதியில் சுமார் 50ற்கும் மேற்பட்ட... Read more »

3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இடிதாங்கி ஒன்றை வெளிநாட்டில் உள்ளவருக்கு விற்பனை செய்யப்போவதாகவும் விற்பனை செய்து வரும் பணத்தில் 100 கோடி தருவதாகவும் கூறி நபர் ஒருவரிடம் பல லட்சம் ரூபாய்களை சுருட்டிய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்... Read more »

கோப்பாயில் நேற்றுப் பட்டப்பகலில் வீடு புகுந்து 10 தங்கப் பவுண் நகைகளைத் திருடிய இளைஞன் ஒருவர் நேற்று மாலை யாழ்ப்பாணம் நகரில் வைத்துக் கைது செய்யப்பட்டார். இணுவிலையைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.... Read more »

உலக உளநல ஆரோக்கிய தினம் ஒக்டோபர் 10ம் திகதி அனுஸ்டிக்கப்படுகின்றது. இத் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் அருகிலுள்ள வாவியை இளைஞர் ஒருவந் நீந்திக் கடந்துள்ளார். மட்டக்களப்பைச் சேர்ந்த 20 வயதுடைய அமலநாதன் சஞ்சீவன் எனும் இளைஞனே இவ்வாறு கல்லடி பாலத்தின் மட்டக்களப்பு... Read more »

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் உள்ள ஆலங்குள பிரதேசத்தில் காணிப் பிணக்கு தொடர்பான நேற்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தங்களுக்கு குத்தகை அடிப்படையில் கடைகள் கட்டுவதற்காக வழங்கப்பட்ட காணிக்குள் தனி நபர் ஒருவர் அத்துமீறி காணி அபகரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் அதனை... Read more »

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் இறுதிக்கிரிகைகள் நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் அமைதியான முறையில் இடம்பெற்று, பூதவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மாப்பாண முதலியார் கடந்த வாரம் நோய்வாய்ப்பட்டு கொழும்பில் உள்ள தனியார்... Read more »

நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் சிவபதமடைந்துள்ள நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்ச இரங்கல் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கைத் திருநாட்டிலே சமய... Read more »