
ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு குண்டூஸ் மாகாணத்தில் உள்ள மசூதி மீது நேற்று நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு உரிமைக் கோரியுள்ளது. நேற்றைய தாக்குதலில் 46 பேர் மரணமாகினர். மரண எண்ணிக்கை 80 வரை இருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. 143 பேர் சம்பவத்தில் காயமடைந்ததுள்ளனர். சிறுபான்மை... Read more »

என்னுடைய சட்டமூலத்தை உபயோகித்து ஒரு சட்ட திருத்தத்தை உடனடியாக செய்து மாகாண சபை தேர்தலை நடத்தலாம் என்ற கருத்தை பல உறுப்பினர்கள் வெளிப்படுத்தியிருந்தார்கள் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் பேச்சாளருமான எம் ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் ஊடகவியலாளர்கள் மாகாணசபை தேர்தல் நடத்தப்படும்... Read more »

அகில இலங்கை ஜமயதுல் உலமா சபை ‘வாஹப்வாத’ கொள்கையை அங்கிகரிக்கிறதா? புறக்கணிக்கிறதா? என்ற கேள்விக்கு உலமா சபை இதுவரையில் பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலமா சபையின் இந்த மௌனம் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. குறித்த விடயங்கள அடங்கிடி... Read more »

அதிகபட்ச சில்லறை விலை, வர்த்தமானி அறிவிப்பை திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து வர்த்தகர்கள் விலை அதிகரிப்பு செய்வதை தடுக்க, தொடர்ச்சியாக அரிசி இறக்குமதியை அனுமதிப்பதற்கு இலங்கையின் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த இறக்குமதிகள், அரச துறைக்கு மட்டுப்படுத்தப்பட்டு, லங்கா சதொச, கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும்... Read more »

நுவரெலியா – ராகலை மத்திய பிரிவு பகுதியில் இடம்பெற்ற தீவிபத்தில் ஐவர் உடல் கருகி உயிரிந்துள்ள நிலையில், இந்த சம்பவம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 7ம் திகதி இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஒரு வயது குழந்தை உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த... Read more »

நாட்டில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்,யுவதிகள் நாட்டை விட்டு வெளியேறும் வரிசையில் நிற்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சீ.அலவத்துவல தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பு ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தை ஆட்சி பீடம் ஏற்றுவதற்காக வீதிகளிலும் மதில் சுவர்களிலும் ஓவியம்... Read more »

கிளிநொச்சி அக்கரையான் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட விநாயகர் குடியிருப்பு பகுதியில் 08.10.2021 அன்று சிறுமிக்கு நெருப்பால் சுட்டதாய் தொடர்பில் பொலிசாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. தாயார் சமைத்து வைத்த உணவின் பப்படத்தை தனது 5 வயது சிறுமி தாயாருக்கு தெரியாமல் எடுத்துசாப்பிட்ட காரணத்தினால் தாயார் பெற்ற குழந்தைக்கு ... Read more »

மேல் மாகாணத்தின் காலாவதியான வாகன வருவாய் அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான சலுகைக்காலம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மேல் மாகாணத்தின் ஒக்டோபர் 12ஆம் திகதி முதல் மே மாதம் 31ஆம் திகதிவரையான காலப்பகுதியில் காலாவதியாகும் வாகன வருவாய் அனுமதிப்பத்திரங்களுக்காக நவம்பர் 31ஆம் திகதிவரை எவ்வித அபராதத் தொகையும் அறவிடப்படாது... Read more »

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி பெருமதிப்புக்குரிய குகஶ்ரீ இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் அவர்கள் சிவபதமடைந்தார். மாப்பாண முதலியார் கடந்தவாரம் நோய்வாய்ப்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை இறைவனடி சேர்ந்தார். நல்லூர் மாப்பாண முதலியார்... Read more »

நல்லூர் மாப்பாண முதலியாரின் இழப்பானது எமக்கு பாரிய இழப்பு என யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் சிவபதமடைந்தார். 1929 ஆம் ஆண்டு ஜனவரி 15ம்... Read more »