சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை குறித்து அச்சப்படதேவையில்லை! குழந்தை வைத்திய நிபுணர் கே.அருள்மொழி.. |

மருத்துவர்களின் ஆலோசனையுடன் சிறுவர்கள் அச்சமில்லாமல் பைசர் தடுப்பூசியை பெறலாம் என குழந்தை வைத்திய நிபுணர் கே.அருள்மொழி கூறியிருக்கின்றார்.  சிறுவர்களுக்கான பைசர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்பில் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் 12... Read more »

கடலில் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்! இந்திய மீனவர்கள் குற்றச்சாட்டு.. |

வடமாகாண கடலில் இந்திய மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் தமது மீனவர்கள் காயமடைந்ததாகவும் இந்திய மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆற்காட்டு துறையைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு கடலில் மீன் பிடிக்க சென்ற நிலையில் குறித்த சம்பவம்... Read more »

30ம் திகதியே இறுதியான தீர்மானம், ஜனாதிபதி வருகையின் பின்னதாக.. |

நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை ஒக்டோபர் முதலாம் திகதி நீக்கி நாட்டை திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், இதன் போது சில கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.  எனினும் இது தொடர்பான தீர்மானம் இம்மாதம் 30 ஆம்... Read more »

வவுனியாவில் 46 பேர் கொரோனாவுடன் அடையாளம்!

வவுனியா மாவட்டத்தில் மேலும் 46 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது எனச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் கொரோனாத் தொற்றுக்கு இலக்கானவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளின் முடிவுகள் சில வெளியாகியுள்ளன.... Read more »

நாட்டை அமெரிக்காவுக்கு தாரைவார்க்கும் நிலைப்பாடே காணப்படுகின்றது- இம்ரான் மஹ்ரூப் எம்.பி –

நாட்டை அமெரிக்காவுக்கு தாரைவார்க்கும் ஒரு நிலைப்பாடே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மின்நிலையங்களை அமெரிக்காவுக்கு வழங்குகின்ற சந்தர்ப்பத்தில், எதிர்காலங்களில் சகல மின் நிலையங்களும் முடக்கப்பட்டு இந்த நாடு பிளவுபடுகின்ற ஒரு நிலைக்கு செல்லுமா என்ற சந்தேகம் எமது மத்தியில் காணப்படுகின்றது என்று, ஐக்கிய மக்கள் சக்தியின்... Read more »

செயலாளரின் கருத்தை கடுமையாக நிராகரிக்கின்றோம்- ஜோசப் ஸ்டாலின்

அதிபர், ஆசிரியர்கள் தற்போது முன்னெடுத்துவரும் தொழிற்சங்க போராட்டத்தை நிறுத்தி, வரவு-செலவுத் திட்டத்தில் நம்பிக்கை வைத்து சேவைக்கு திரும்புமாறு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்திருந்தார். இந்தக் கருத்தை நாம் கடுமையாக நிராகரிக்கின்றோம் என்று, இலங்கை... Read more »

உயிரிழந்த ஊடகவியலாளருக்கு வவுனியாவில் அஞ்சலி!!

கொரோனா தொற்றினால் உயிரிழந்த சிரேஸ்ட ஊடகவியலாளரும்,தமிழ் பற்றாளருமான பீ.ஏ.அந்தோனி மார்க் அவர்களுக்கு வவுனியாவில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட குறித்த அஞ்சலி நிகழ்வில்,அவரது திருவுருவ படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அவர் தொடர்பான நினைவுரையினை வவுனியா... Read more »

மேலும் 79 மரணங்கள் பதிவு; இலங்கையில் இதுவரை 12,609 கொவிட் மரணங்கள்….!

– 41 ஆண்கள், 38 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 57 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 79 மரணங்கள் நேற்று (24) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்... Read more »

சிறீதரன் அவர்களின் காரியாலயமான அறிவகம் செல்லும் வீதி கடும் சோதனை….!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் காரியாலயமான அறிவகம் செல்லும் வீதி கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் காரியாலயமான அறிவகம் செல்லும் வீதி கடும் சோதனைக்... Read more »

விவசாயி ஒருவர் சந்தையில் விழுந்து மரணம்…!

விவசாயி ஒருவர் சந்தையில் விழுந்து மரணமடைந்த சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. விவசாயி ஒருவர் தனது தோட்டத்து மரக்கரிகளை விற்பனைக்கு  கொண்டு சென்ற சமையம் இன்று 25.09.2021சந்தைப்பகுதியில் விழுத்து உயிரிழந்துள்ளார். கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குற்ப்பட்ட  பெரியகுளம்  கட்டைக்காடு படுதியில்  வசித்துவரும் பலனியான்டி  மகேந்திரம் என்ற... Read more »