யாழ்.மானிப்பாயில் இரு இளைஞர்கள் பொலிஸாரினால் கைது!

யாழ்.மானிப்பாய் பகுதியில் இரு இளைஞர்கள் பொலிஸாரினால் நேற்றய தினம் இரவு கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருடைய புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. Read more »

பாரிய மீனொன்று கட்டைக்காட்டில் பிடிபட்டது….!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் நேற்றுமாலை கரைவலை சம்மாட்டியான டொன்ஸ் என்பவரின் வலையில் பாரிய கோமராசி மீன் பிடிபட்டுள்ளது.   சுமார் 8 அடி நீளம் கொண்ட குறித்த மீனை இயந்திரம் மூலம் கரைக்கு மீனவர்கள் கட்டியிழுத்தனர். கோமராசி அல்லது புள்ளிச் சுறா என... Read more »

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை –

ஆப்கானிஸ்தான் சுகாதாரத்துறை செயல்முறை சரிவின் விளிம்பில் இருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியாசிஸ் எச்சரித்துள்ளார்.ஐ.நா. உறுப்பினர்கள், உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள், அலுவலர்கள் அனைவரும் காபூல் சென்று தலிபான் தீவிரவாத அமைப்பின் மூத்த உறுப்பினர்களைச் சந்தித்து ஆலோசித்தனர்.இந்த ஆலோசனைக்குப்... Read more »

சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணி குறித்து வெளிவந்த தகவல்!

சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் பணிகளானது, மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளன. அதன்படி, 12 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட, நாட்பட்ட நோய்களையுடைய சிறுவர்களுக்கு முதற்கட்டத் தடுப்பூசி ஏற்றல் இடம்பெறும். 15 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட, ஆரோக்கியமான சிறுவர்களுக்கு, அடுத்தக்கட்டமாக தடுப்பூசி ஏற்றப்படும். இதனையடுத்து, 12... Read more »

பொதுப்போக்குவரத்து வழிகாட்டல் கோவை வெளியீடு…!

நாட்டில் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் பொதுப் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படும் என்பதைக் கருத்திற்கொண்டு, அதற்கான வழிகாட்டல் கோவை வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாகாண போக்குவரத்து அதிகார சபைகளின் தலைவர்களது சம்மேளனம் இதனைத் தெரிவித்துள்ளது. Read more »

துப்பாக்கி வெடித்ததில் இருவர் மரணம்: ஒருவர் காயம்!

திருப்பனே பகுதியில், மிருக வேட்டைக்காக பயன்படுத்தப்படும் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று மாலை திருப்பனே பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முரியாகல்ல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 60 மற்றும் 44 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மூவர் குறித்த பகுதியால் நடந்து... Read more »

சம்பிக்கவுக்கு சிஐடி அழைப்பு….!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சம்பிக்க ரணவக்கவை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அழைத்துள்ளனர். வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்ளும் வகையிலேயே அவர் இன்று காலையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு சமூகமளிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளார் Read more »

தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு தடை..! திலீபனின் நினைவு துாபி முன்பாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.. |

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தடையுத்தரவு வழங்கி யாழ்.நீதிவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்திருக்கின்றது. இன்று வியாழக்கிழமை பிற்பகல் இந்தத் தடை உத்தரவு பொலிஸாரினால் பெறப்பட்டுள்ளது. நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில்,  எதிர்வரும் 26ஆம் திகதிரை நடத்த ஏற்பாடாகியுள்ள 34ஆவது ஆண்டு நினைவேந்தல்... Read more »

ஊரடங்கில் கோயில் கும்பாபிஷேகம்..! மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, மொத்தமாக 38 பேருக்கு தொற்று, ஒரு கிராமமே கண்காணிப்பில்.. |

வவுனியா – ஓமந்தையில் சுகாதார பாதுகாப்பு விதிகள் மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டிருந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இதனையடுத்து குறித்த 13 தொற்றாளர்களுடன் தொடர்புடைய ஆலயம் மற்றும் 30 வீடுகள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டன. தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம்... Read more »

எல்லைமீறி கூடியிருந்த மதுப்பிரியர்கள்..! இரு மதுபானசாலைகளுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தல்.. |

வவுனியாவில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி அதிகளவானர்கள் கூடியிருக்க மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்த இரு மதுபானசாலைகள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது அதிகளவிலவானோரை ஒன்று கூடி நின்ற நிலையில், வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது சுகாதாரப் பிரிவினர் திடீர் சோதனை நடத்தினர்.... Read more »