உலகத் தமிழர் தேசியப்பேரவையின் பேரிடர்கால நிவாரணப்பணி நேற்று கிளிநொச்சி மாவட்டம் இயக்கைச்சிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டன. குறித்த பிரதேச எல்லைக்குட்பட்ட பகுதியில் வாழும் மக்களில் அடிப்படையில் பொருளாதாரதால் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வில் கிராம அலுவலர்,மற்றும் அப்பிரதேச அரச உத்தியோகத்தர்கள் கலந்து... Read more »
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் இன்று அடையாள பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா கால விசேடகொடுப்பனவான 7500 ரூபாயினை உடனடியாக வழங்குதல், விசேட விடுமுறை நாட்களில் கடமைக்கு சமூகமளித்தால் அதற்கானகொடுப்பனவை வழங்கல், மற்றும் தாதிய உத்தியோகர்களுக்கான கொரோனா... Read more »
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை தாதியர்கள் மற்றும் முல்லைத்தீவு பிரதேச வைத்தியாசலை சிற்றூழியர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இன்று 27.09.21 காலை 7.00 மணி தொடக்கம் பிற்பகல் 1.00 மணிவரை இந்த பணிபுறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளார்கள். நாடளாவியரீதியில் தாதியர் சங்கத்தினர் புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளார்கள். 44 தொழில் சங்கங்களும்... Read more »
ஜெனிவாவிற்கு கடிதம் அனுப்பிய விவகாரம் தொடர்பாக அகில இலங்கை தமிழரசுக்கட்சியின் உதவிப்பொதுச்செயலாளர் மருத்துவர் சத்தியலிங்கம் மனம் உடைந்து போயிருக்கிறார். கடந்த 10 ம் திகதி தமிழரசுக்கட்சியின் தலைமையகத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம், பேச்சாளர் சுமந்திரனும் சிரேஸ்ட துணைத்தலைவர் சி.வி.கே.... Read more »
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர்களாகிய விக்கிரமசிங்க பரந்துபட்ட புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ரூடவ்டுபட்டுள்ளார். மைத்திரிபால சிறிசேனரூபவ் சம்பிக்கரணவக்கரூபவ் அனுரகுமார திஸ்ஸநாயக்க என்போரை இணைத்து புதிய கூட்டணியை அமைக்கும் எண்ணம் அவருக்கு உண்டு. அனுரகுமார திஸ்ஸநாயக்க இடதுசாரிக்கட்சியை சேர்ந்தவர் என்பதால் அவரது கட்சியான மக்கள்... Read more »
கொழும்பு மாநகரசபை மேஜர் ரோசி சேனநாயக்கா தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்காவுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கும் கடும் அதிர்ப்தி ஏற்பட்டுள்ளது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தனது மகனை வேட்பாளராக நிறுத்தியதனால் ரணில் அதிர்ப்தி அடைந்துள்ளார்.... Read more »
அமெரிக்காவில் வசிக்கும் ஜனாதிபதி கோத்தபாயவின் மகன் மனோஜ் – செவ்வந்தி தம்பதியினருக்கு மூத்த பெண் குழந்தை கடந்த மே மாதம் 08ம் திகதி பிறந்துள்ளது. துலன்ஜா என பிள்ளைக்குப் பெயரிட்டுள்ளனர். கொரோனா நெருக்கடி காரணமாக ஜனாதிபதியால் குழந்தை பிறந்த போது பயணம் செய்ய முடியவில்லை.... Read more »
காலநிலை மாற்றத்தால் உலகம் இதுவரை சந்தித்திராத மோசமான விளைவுகளை சந்தித்து வருகிறது என்று சுற்றுச் சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றத்தின் பாதிப்பை உலக நாடுகளுக்கு உணர்ந்து வகையில், கிரேட்டா தன்பெர்க் தலைமையில் பிரமாண்ட பேரணி பெர்லின் நாடாளுமன்றத்தின் முன்பு நடைபெற்றது.... Read more »
தென் கொரியாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகக் கூறும் வட கொரிய அதிபர் கிம்மின் சகோதரி அதற்காக சில நிபந்தனைகளை முன்வைக்கிறார். வட கொரியாவில் அதிபர் கிம் ஜோங் உன் தான் அனைத்து அதிகாரங்களும் கொண்ட தலைவர். அவருக்கு அடுத்தபடியாக அங்கே அதிகாரம் கொண்டவர் அவரின்... Read more »
மிரிஹானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், சட்டவிரோதமாக ட்ரோன் கெமராவை வானில் பறக்கச் செய்த இருவரை மிரிஹான பொலிஸார் இன்று (27) கைதுசெய்துள்ளனர். நுகேகொட மணல் பூங்காவில் குறித்த சந்தேக நபர்கள் ட்ரோன் கெமராவை பறக்க விட்டுள்ளனர். மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த 32 மற்றும்... Read more »