ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் அதேவேளை பண்டாரநாயக்கவின் கொள்கைகளையும் பாதுகாத்துக்கொண்டு முன்னோக்கிப் பயணிப்போம்.” இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகத் தலைவரும் இலங்கையின் 4ஆவது பிரதம... Read more »
எம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கரதமண்டிய பிரதேசத்தில், நபரொருவர் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே பெண்ணே மரணமடைந்தார். துப்பாக்கிச் சூட்டுக்குள்ளான பெண்ணை, எம்பிலிப்;பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்தப்போதிலும் குறித்த நபர் சிகிச்சை... Read more »
“சிங்கள – பௌத்த வாக்கு வங்கியை முழுமையாக சூறையாடி , ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக அன்று இனவாதம் கக்கி தம்மை தேசப்பற்றாளர்களாக அடையாளப்படுத்திக் கொண்டவர்கள், இன்று ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்காக நாடகங்களை அரங்கேற்றும் கோமாளிகளாக வலம்வருகின்றனர். அந்தக் கோமாளிகளின் புதிய அரங்கேற்றமே கெரவலப்பிட்டிய மின்திட்ட கூத்தாகும்.”... Read more »
அல்வாய் வடக்கு மகாத்மா கிரமாத்தில் வாழ் வெட்டுக்குழு தொடர் அட்டகாசம், இரண்டு வீடுகள் தீக்கிரை, பல இலட்சம் பெறுமதியான பொருட்களும் தீக்கிரை பல வீடுகள் அடித்து நொருக்கப்பட்டுள்ளன, முக்கிய மான வாழ்வெட்டு குழு தாதா வெட்டுக்குமார் கைது பலர் தலைமறைவு கடந்த 2... Read more »
இலங்கையின் இன்றைய வானிலையில் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வுக்கூறியுள்ளது. இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 100 மி.மீக்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை... Read more »
யாழ்.பொன்னாலையில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரு வாள்களை விசேட அதிரடிப்படையினர் மீட்டிருக்கின்றனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பொன்னாலை மேற்கில் உள்ள வீடொன்றில் இரண்டு வாள்கள் இருப்பதாக யாழ்.விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையும் வட்டுக்கோட்டைபொலிசாரும் இணைந்து குறித்த... Read more »
யாழ்.மாவட்டத்தில் பல இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய கனோஜி என்ற வாள்வெட்டு குழு ரவுடி 2019ம் ஆண்டிலிருந்து தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளான். யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கும், மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கும் கிடைத்த இரகசிய தகவலையடுத்து சுதுமலை பகுதியில்... Read more »
யாழ்.பருத்தித்துறையில் உயிரிழந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் ஊடாக குறித்த நபருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர், பருத்தித்துறையை சேர்ந்த (வயது 51) என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »
– 32 ஆண்கள், 39 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 56 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 71 மரணங்கள் நேற்று (25) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்... Read more »
– சாரதி, நடத்துனருக்கு 2 தடுப்பூசிகளும் கட்டாயம் தற்போது நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம், ஒக்டோபர் 01 ஆம் திகதி அதிகாலை முதல் நீக்கப்படும் நிலையில், தனியார் பஸ்களில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மாகாண பயணிகள் போக்குவரத்து... Read more »