முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டாங்கட்ட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றது. முல்லைத்தீவு மு/செம்மலை மகா வித்தியாலயத்தி 30 வயதிற்கு மேற்பட்டோருக்கு இரண்டாங்கட்ட சைனோபோர்ம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை 16.10.2021 நேற்று முன்னெடுக்கப்பட்டது. இந் நிலையில் பெருந்திரளான மக்கள் இரண்டாங்கட்டத் தடுப்பூசியை ஆர்வத்துடன் ஏற்றிக்கொள்வதை அவதானிக்கமுடிந்தது. மேலும்... Read more »
கொக்குத்தொடுவாய் வயல் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை கண்டித்து கரைதுறைப்பற்று பிரதேசசபையில் தீர்மானம்.
தமிழ் மக்களுக்குரிய கொக்குத்தொடுவாய் வயல் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை கண்டித்து கரைதுறைப்பற்று பிரதேசசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியிலுள்ள தமிழ் மக்களுக்குரித்தான பூர்வீக விவசாய நிலங்கள் பலவற்றையும், வெலி ஓயா பகுதியைச்சேர்ந்த பெரும்பாண்மை இனத்தவர்கள் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து ஆக்கிரமிப்புச்செய்யும் முயற்சியில்... Read more »
ஹேரோயினுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்த போது அவரிடம் இருந்து 35,000 ரூபா பணம் புடுங்கி எடுத்த கோப்பாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் அதனை நீதிமன்ற பீ.அறிக்கையில் சமர்பிக்காமலும், பொலிஸ்காவல் பொருட்கள் பதிவேட்டு புத்தகத்திலும் பதிவிடாமல் தன் பொக்கெற்றுக்குள் போட்ட சம்பவம் நேற்றைய... Read more »
– 61 ஆண்கள், 57 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 95 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 118 மரணங்கள் நேற்று (15) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்... Read more »
உணவுப் பொருட்களுக்கு விலை குறைப்பு செய்வதோடு, மதுபானம் மற்றும் புகைத்தல் வரி அதிகரிக்க ஜனாதிபதியிடம் கோரும் பிரேரணை இன்று சாவகச்சேரி பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களி அன்றாட பாவனைக்கு தேவையான பொருட்களின் வரி அறவீடு அதிகரிக்கப்பட்டு விலை அதிகரிப்பும் செய்யப்பட்டுள்ளது. ஆனால் மதுபானங்கள்... Read more »
“இரண்டு சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து முறைப்பாடு அளிக்கப்பட்டால் சிறை நிர்வாகம் மற்றும் கைதிகளின் மறுவாழ்வு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராகவுள்ளோம்.” – இவ்வாறு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகர தெரிவித்தார்.... Read more »
முழுமையாக தடுப்பூசியை பெற்றுக்கொண்ட இலங்கையர்கள் நாட்டிற்கு வருகைத்தரும் போது பிசிஆர் சோதனைக்காக ஒரு ஹோட்டலில் தங்க வேண்டிய அவசியமில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். குறித்த நபர்களின் வருகையின் பின்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் அவர்கள் சுகாதார அமைச்சினால் பிசிஆர் சோதனைக்கு... Read more »
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படாமல் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அடுத்தவாரம் நாடு திறக்கப்படும் எனத் தெரிவித்துள்ள கொவிட்-19 தொற்றொழிப்பு ஜனாதிபதி செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இதுதொடர்பில் நாளை இறுதித் தீர்மானம் எட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... Read more »
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையும் திட்டமிட்ட இன அழிப்பின் ஓர் அங்கம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பின் இணைப்பாளர் பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார். அவர் ஐநாவுக்கு அனுப்பிய செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ளதெவது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையும்... Read more »
இலங்கை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாரிய நில அதிர்வு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அதிர்வு நிலைகளை கண்காணிப்பதற்காக மேல் மாகாணத்தில் ஐந்தாவது நில அதிர்வு மத்திய நிலையத்தை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.... Read more »