எல்லைமீறி கூடியிருந்த மதுப்பிரியர்கள்..! இரு மதுபானசாலைகளுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தல்.. |

வவுனியாவில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி அதிகளவானர்கள் கூடியிருக்க மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்த இரு மதுபானசாலைகள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது அதிகளவிலவானோரை ஒன்று கூடி நின்ற நிலையில், வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது சுகாதாரப் பிரிவினர் திடீர் சோதனை நடத்தினர்.... Read more »

ஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை நம்பத் தயாரில்லை….! எம் கே சிவாஜிலிங்கம்.

ஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை ஏற்கத் தயாரில்லை என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலருமான எம். கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.   இன்று காலை 10:30 மணிக்கு அவரது அலுவலகத்தில் இடம் பெற்ற உடக சந்திப்பின் அவர் இவ்வாறு... Read more »

க.பொ.த சாதாரண தர முடிவுகள்…!

கடந்த வருடம் (2020) இடம்பெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் தற்போது (23) பரீட்சைகள் திணைக்களத்தின் இணைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk பெறுபேறுகளை பெற G.C.E. (A/L) EXAMINATION Select the ExamG.C.E. (A/L) EXAMINATIONG.C.E. (O/L) EXAMINATION (After Rescrutiny)GRADE 5 SCHOLARSHIP... Read more »

மேலும் 72 கொரோணா மரணங்கள் பதிவு….!

42 ஆண்கள், 30 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 60 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 72 மரணங்கள் நேற்று (22) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.... Read more »

கஜேந்திரன் கைது செய்யப்பட்டமை தொடர்பில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் கண்டனம்…..!

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைது செய்யப்பட்டமை தொடர்பில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. கஜேந்திரன் கைது தொடர்பில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் தெரிவிக்கும் போது தியாகி திலீபன் அவர்களுடைய. நினைவு... Read more »

கைது செய்யப்பட்ட கஜேந்திரன் சற்றுமுன் பிணையில் வந்தார்! –

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முற்பட்டபோது கைதுசெய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் சற்று முன்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் எதிர்வரும் 27 ஆம் திகதி வழக்கு... Read more »

மின்னல் தாக்கி ஒருவர் பலி, ஒருவர் காயம்…! வெற்றிலைக்கேணியில் சம்பவம்.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் கரவலை தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை ஒருவர் மின்னல் தாக்கி பலியானதுடன் ஒருவர் மயக்கமுற்ற நிலையில் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் இன்று மதியம் 12:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.மின்னல் தாக்கியதில் இறந்தவர்... Read more »

நல்லூரில் பதற்றம்:கஜேந்திரன் எம்.பி கைது!

யாழ்ப்பணம் நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபியில், நினைவேந்தலை முன்னெடுக்க முயன்றபோது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுடன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் ராஜீவ் காந் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர் ஒருவர்... Read more »

நல்லூரில் தியாகி திலீபனுக்கு பொலிஸ் பாதுகாப்பு! –

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபியின் முன்றலில் யாழ்ப்பாண பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வு நடத்தும் எந்தவொரு நபரையும் கைது செய்யும் வகையில் பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். நாட்டில்... Read more »

காலதாமதத்துக்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும்- மஹிந்த ஜயசிங்க

அதிபர், ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வை வழங்காது காலதாமதத்தை ஏற்படுத்துவதற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும் என்று, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (22) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். சம்பளம் உள்ளிட்ட பல்வேறு... Read more »