கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி அண்மையில் காலமான இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷின் திருவுருவப்படத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா. சாணக்கியன் ஆகியோர் நேற்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். தென்மராட்சி, வெள்ளாம்போக்கட்டியிலுள்ள பிரகாஷின் வீட்டுக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அன்னாரின் திருவுருவப்படத்துக்கு மலரஞ்சலி... Read more »
.போ.ச வடமாகாண பிராந்திய பிரதம பொறியியலாளராக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். வடமாகாண பிராந்திய பொறியியலாளராக கடமையாற்றிய எஸ்.பாஸ்கரன் அண்மையில் ஓய்வு பெற்றுச் சென்றதை அடுத்து அவரது இடத்திற்கு இ.போ.சபையின் திருகோணமலை சாலையில் பொறியியலாளராக கடமையாற்றிய பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் வடக்கு பொறியியலாளராக... Read more »
“இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மேலும் மோசமடைந்துள்ளன. மனித உரிமைகள் பாதுகாப்பு விடயத்தில் இன்னமும் ஆக்கபூர்வமாக எதுவும் நடக்கவில்லை.” பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும், அரசை விமர்சிப்பவர்கள் துன்புறுத்தப்படுவது கூடாது, ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகள் இலங்கை... Read more »
யாழ்ப்பாணம், கொட்டடிப் பகுதியில் கோயில் வாசலில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெண்ணுக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை – நெடியகாடு பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான ஸ்ரீ ராஜேந்திரா சந்திரவதனா (வயது 68) என்பவர் நேற்றுமுன்தினம் யாழ். வடமராட்சி,... Read more »
யாழ்ப்பாணத்தில் தற்போது 5414 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 888 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். கொரோனா... Read more »
– 71 ஆண்கள், 64 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 109 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 135 மரணங்கள் நேற்று (12) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்... Read more »
நேற்று முன்தினம் சனிக்கிழமை கடலட்டை பிடிப்பதற்க்காக சென்ற திருகோணமலை குச்சவெளியை சேர்ந்த 30 வயதுடைய சுயூட்கான் பாஜத்கான் எனும் இரண்டு குழந்தைகளின் தந்தை காணாமல் போயுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது காணாமல் போன நபர் கடலில் சுமார் எண்பது அடி ஆழத்தில் ஒட்சிசன்... Read more »
யாழ்.போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் விசேட சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட கர்ப்பவதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.நாவாந்துறை பகுதியை சேர்ந்த ராஜன் மரியதெஸ்ரா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 1ம் திகதி காய்ச்சலுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில்... Read more »
– 77 ஆண்கள், 67 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 122 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 144 மரணங்கள் நேற்று (11) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்... Read more »
கைதிகளும் மனிதர்களே என்பதற்கிணங்க அவர்களது வாழ்வுரிமையை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் தலையாய கடமை என குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. ஊடக சந்திப்பின் கலந்துகொண்ட... Read more »