வவுனியாவில் ஆலய திருவிழாவில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா! –

வவுனியா- ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற ஆலயத் திருவிழாவில் கலந்துகொண்ட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த ஆலயத்தில் திருவிழா இடம்பெற்றுவருவதாகவும் அதிகமானோர் கலந்துகொண்டுள்ளதாக சுகாதார தரப்பினருக்கு முறைப்பாடு கிடைத்ததை அடுத்து அப்பகுதிக்கு சென்ற சுகாதார பிரிவினர், அங்கு இருந்தவர்களுக்கு... Read more »

கக்கேசன்துறை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவருக்கு தடுப்புக்காவல்…..!

காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளம் குடும்பத்தலைவர், அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.  குடும்பத்தலைவர், ஆயுதமொன்றினால் தலையில் தாக்கப்பட்டமையே உயிரிழப்புக் காரணம் என யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ வல்லுநரினால் அறிக்கையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, சம்பவ இடத்துக்கு அண்மையாக... Read more »

ஜெனிவா 48வது கூட்டத் தொடர் ஏமாற்றம்தான் எனினும் சோர்வடையத் தேவையில்லை…!சி.அ.யோதிலிங்கம்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 48 வது கூட்டத்தொடரில் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் வாய்மூல அறிக்கை காரமானதாக இருக்க மாட்டாது என்பது  எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். ஆனாலும் தமிழ் மக்களைப் பெரிதாகப் பாதிக்காதவகையில் சுமாராக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பில் மண்... Read more »

காபூல் ஆளில்லா விமான தாக்குதல்! பகிரங்கமாக மன்னிப்புக்கோரிய அமெரிக்கா –

ஆப்கானிஸ்தான் – காபூலில் டிரோன் தாக்குதலில் பலியான 10 பேரும் பொதுமக்கள் என்றும், இது ஒரு சோகமான தவறு என்றும் அமெரிக்கா மன்னிப்பு கோரியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து அங்கு தலிபான்கள் ஆட்சியை பிடித்த நிலையில்,அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேற கடந்த... Read more »

வவுனியாவில் மேலும் 5 பேர் கொரோனாத் தொற்றால் மரணம்!

வவுனியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொரோனாத் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த, தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் இருந்தோர் என 5 பேர் தொற்றால்... Read more »

அநுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகளை மனோ பார்வையிட்டார். –

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், காவிந்த ஜயவர்தன மற்றும் ரோஹண பண்டார ஆகியோர் நேற்று சென்றிருந்தனர். எனினும், சிறைச்சாலை வளாகத்திற்குள் செல்ல, சிறைச்சாலை அதிகாரிகள், இவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, சம்பவம் தொடர்பில்... Read more »

150 மதுபான போத்தல்களுடன் கைதான நபர் பொலிஸ் பிணையில் விடுவிப்பு –

பொகவந்தலாவை கெம்பியன் பிரிவில், 150 மதுபான போத்தல்களுடன் கைதான நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 175 மில்லிலீற்றர் கொள்ளளவுடைய 150 மதுபான போத்தல்களுடன் ஒருவரை பொகவந்தலாவை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சந்தேக நபர், தோட்டப் பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மதுபான போத்தல்களைக் கொண்டு... Read more »

குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு முற்றியதால் கணவனை திருவலைக் கட்டையால் அடித்து கொலை செய்த மனைவி…!

குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு முற்றியதால் கணவனை திருவலைக் கட்டையால் அடித்து மனைவி கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அரியாலை – பூம்புகார் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் துரைராசா செல்வராசா (வயது-32) என்ற ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்துள்ளார். அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த... Read more »

யாழ்.மாவட்டத்தில் தொடரும் கொரோனா அபாயம்! மேலும் 92 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. |

யாழ்.மாவட்டத்தில் மேலும் 92 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த நிலமைகள் தொடர்பான நாளாந்த நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டிரக்கின்றது. இதப்படி பி.சி.ஆர் பரிசோதனைகளில் 13 பேருக்கும், அன்டிஜன் பரிசோதனையில் 79 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதுவரை மாவட்டத்தில் 15815 தொற்றாளர்கள்... Read more »

யாழ்.நீர்வேலியில் கோர விபத்து! 24 வயதான இளைஞன் உயிரிழப்பு.

  யாழ்.நீரிவேலியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதி ஓரத்திலிருந்த கட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் நீர்வேலியை சேர்ந்த டிலக்சன் (வயது24) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில்  நீர்வேலி சந்திக்கு அருகில் உள்ள ஞான வைரவர்... Read more »