அடுத்த வாரம் நியூயோர்க்கில் ஐ.நா. பொதுச் சபையின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று அதிகாலை கொழும்பிலிருந்து புறப்பட்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டின் மனித உரிமை தொடர்பில் அரசு மேற்கொண்டுள்ள முன்னேற்றகரமான நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை மாநாட்டு அமர்வில்... Read more »
யாழ்.பல்கலைகழக 35வது பட்டமளிப்பு விழாவை நடத்துவதற்கு அனுமதிகோரி துணைவேந்தர் முன்வைத்த கோரிக்கை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்திய கலாநிதி அசேல குணவர்த்தனவினால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றது. அக்டோபர் மாதம் 7ம் திகதி பல்கலைகழகத்தின் 35வது பட்டமளிப்பு விழாவை நடாத்த அனுமதி வழங்குமாறுகோரி இந்த கோரிக்கை சமர்பிக்கப்பட்டிருந்த... Read more »
நாட்டில் மதுபானசாலைகளை திறப்பதற்கு உத்தியோகபூர்வமான அறிவித்தல் வழங்கப்படவில்லை. என மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தொிவித்திருக்கின்றார். ஆனாலும் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டமைக்கு காரணம் நிதி அமைச்சிலிருந்து வழங்கப்பட்ட உத்தியோகபூர்வமாற்ற தகவல் என கூறப்படுகின்றது. மதுபானசாலைகள் திறப்பு தொடர்பாக கலந்துரையாடல்... Read more »
யாழ்.மாவட்டத்தில் மேலும் 93 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக மாவட்டத்தின் கொரோனா அனர்த்த நிலைமை தொடர்பான நாளாந்த நிலவர அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. இதன்படி பீ.சி.ஆர் பரிசோதனையில் 22 தொற்றாளர்களும், அன்டிஜன் பரிசோதனைகளில் 71 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன் மாவட்டத்தில் 2 கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளது.... Read more »
இலங்கையை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 22ம் திகதி தொடக்கம் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்க பிரிட்டன் நீக்கும் என இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது. கொரோனா வைரஸ் பரவும் ஆபத்தான நாடுகளின் வரிசையைக் கொண்ட சிகப்பு பட்டியலில் பிரிட்டன் இலங்கையின் பெயரை கடந்த ஜூன் மாதம்... Read more »
மலையக தோட்டப் பகுதிகளில், இன்று மதுபானங்களை கொள்வனவு செய்வதற்க்கு மதுப்பிரியர்கள் பெருமளவில் திரண்டு காணப்பட்டனர். சில மதுபானக் கடைகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், மலையகத் தோட்டப் பகுதிகளில் உள்ள மதுப்பிரியர்கள், சரியான சுகாதார நடைமுறைகளைக் கூட பின்பற்றாது மதுபானங்களை பெற்றுக்கொள்ள திரண்டதாக, எமது... Read more »
– 62 ஆண்கள், 59 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 92 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 121 மரணங்கள் நேற்று (16) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்... Read more »
அண்மையில் வவுணதீவு பிரதேசத்தில் பொலிஸாரினால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட இளைஞனின் விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினருக்கே பொலிஸாரினால் அலட்சியமான பதில் எனில் சாதாரண பொதுமக்களின் நிலை என்ன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். கடந்த 05ம் திகதி வவுணதீவு பிரதேசத்தில் வைத்து... Read more »
இலங்கை அரசாங்கத்தை நம்பி உயிரோடு ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகளை மீட்கவே இன்று வீதியில் இறங்கி போராடுகின்றோம்.காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள், உறவுகளுக்காகவே உறவுகளாகிய நாங்கள் இன்று வீதியில் இறங்கி கண்ணீர் சிந்தி போராடி வருகிறோம். இதற்கு சர்வதேசம் நீதியை பெற்றுத் தர வேண்டும் என மன்னார்... Read more »
நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் வகையில் வாழைச்சேனை பிரதேச சபையினரால் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுவருகிறது. வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கும்... Read more »