உலகத்தமிழர் தேசிய பேரவையால் புதுக்குடியிருப்பு பகுதியில் உணவுப் பொருட்கள் வழங்கல்…!

உலகத் தமிழர் தேசியப் பேரவையால் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசம் சிவநகர் பகுதியில் இன்றைய தினம் கொரோணா பெருந் தொற்று காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தெரிவு செய்யப்பட்ட மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 25 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந் நிகழ்வில் வடமராட்சி... Read more »

பாதுகாப்பு தரப்பிடமுள்ள காணிகள் பதிவு தொடர்பில் காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் விடுத்துள்ளார் கோரிக்கை…!

யாழ் மாவட்டத்தில் இராணுவ பாவனையிலுள்ள தனியார் காணிகள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் மேலதிக வெளிப்படைத்தன்மையுடன் கூடிய செயன் முறையையும் போதிய கால அளவையும் செயன்முறைப்படுத்துமாறு காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி (parl ), மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள்... Read more »

தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் நீடிப்பு –

நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தமது ட்விட்டர் தளத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஷ தலைமையில் இன்று கூடிய கொவிட்-19 தடுப்பு தேசிய செயலணி... Read more »

கோரளைப்பற்று பிரதேசத்திலும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ….!

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் காணப்படும் நிலையில் அரசாங்கத்தினால் தடுப்பூசிகளை ஏற்றும் பணிகள் நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள போதும் இடம்பெற்று வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட சுகாதார பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்.மயூரன் தலைமையில் பதினான்கு சுகாதார... Read more »

இலங்கைக்கு அமெரிக்கா 40 மில். டொலர் கடனுதவி…!

இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதற்கு அமெரிக்காவினால் 40 மில்லியன் டொலர் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.   இக்கடன் தொகை சர்வதேச முதலீடு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக சணச அபிவிருத்தி வங்கி, டீ.எஃப்.சி.சி வங்கி மற்றும் தேசிய... Read more »

முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டாங்கட்ட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்….!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டாங்கட்ட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றது. முல்லைத்தீவு மு/செம்மலை மகா வித்தியாலயத்தி 30 வயதிற்கு மேற்பட்டோருக்கு இரண்டாங்கட்ட சைனோபோர்ம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை 16.10.2021 நேற்று முன்னெடுக்கப்பட்டது. இந் நிலையில் பெருந்திரளான மக்கள் இரண்டாங்கட்டத் தடுப்பூசியை ஆர்வத்துடன் ஏற்றிக்கொள்வதை அவதானிக்கமுடிந்தது. மேலும்... Read more »

கொக்குத்தொடுவாய் வயல் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை கண்டித்து கரைதுறைப்பற்று பிரதேசசபையில் தீர்மானம்.

தமிழ் மக்களுக்குரிய கொக்குத்தொடுவாய் வயல் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை கண்டித்து கரைதுறைப்பற்று பிரதேசசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியிலுள்ள தமிழ் மக்களுக்குரித்தான பூர்வீக விவசாய நிலங்கள் பலவற்றையும், வெலி ஓயா பகுதியைச்சேர்ந்த பெரும்பாண்மை இனத்தவர்கள் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து ஆக்கிரமிப்புச்செய்யும் முயற்சியில்... Read more »

35,000 ரூபா பணத்தை புடுங்கி எடுத்த கோப்பாய் பொலிசார்! –

ஹேரோயினுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்த போது அவரிடம் இருந்து 35,000 ரூபா பணம் புடுங்கி எடுத்த கோப்பாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் அதனை நீதிமன்ற பீ.அறிக்கையில் சமர்பிக்காமலும், பொலிஸ்காவல் பொருட்கள் பதிவேட்டு புத்தகத்திலும் பதிவிடாமல் தன் பொக்கெற்றுக்குள் போட்ட சம்பவம் நேற்றைய... Read more »

மேலும் 118 மரணங்கள் பதிவு; இலங்கையில் இதுவரை 11,817 கொவிட் மரணங்கள் |

– 61 ஆண்கள், 57 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 95 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 118 மரணங்கள் நேற்று (15) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்... Read more »

மதுபானம் மற்றும் புகைத்தல் வரி அதிகரிக்க ஜனாதிபதியிடம் கோரும் பிரேரணை நிறைவேற்றம் …..!சாவகச்சேரி பிரதேச சபை அதிரடி தீர்மானம்.

உணவுப் பொருட்களுக்கு விலை குறைப்பு செய்வதோடு,  மதுபானம் மற்றும் புகைத்தல் வரி அதிகரிக்க ஜனாதிபதியிடம் கோரும் பிரேரணை இன்று சாவகச்சேரி பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.   மக்களி அன்றாட பாவனைக்கு தேவையான பொருட்களின் வரி அறவீடு அதிகரிக்கப்பட்டு விலை அதிகரிப்பும் செய்யப்பட்டுள்ளது.  ஆனால் மதுபானங்கள்... Read more »